மிளகாய் பஜ்ஜி

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#wd
என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த மிளகாய் பஜ்ஜி செய்திருக்கிறேன்.
அனைத்து குக்பேட் சகோதரிகளுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்😘😘

மிளகாய் பஜ்ஜி

#wd
என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த மிளகாய் பஜ்ஜி செய்திருக்கிறேன்.
அனைத்து குக்பேட் சகோதரிகளுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்😘😘

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30mins
4 பரிமாறுவது
  1. 10 பஜ்ஜி மிளகாய்
  2. 1 1/2கப் கடலை மாவு
  3. 1/2கப் அரிசி மாவு
  4. 1டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. உப்பு
  6. 1/4டீஸ்பூன் சோடா உப்பு
  7. சிறிதுபெருங்காயம்
  8. பஜ்ஜி பொரிக்க தேவையான ஆயில்

சமையல் குறிப்புகள்

30mins
  1. 1

    10 பஜ்ஜி மிளகாய் கழுவி துடைத்து, மிளகாயைக் கீறி உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி எடுத்து விடவும்.1 1/2 கப் கடலை மாவை சலித்து எடுத்து வைக்கவும்.

  2. 2

    1/2 கப் அரிசி மாவை சலித்து கடலைமாவுடன் சேர்த்து விடவும். 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள், உப்பு, 1/4 டீஸ்பூன் சோடா உப்பு, சிறிது பெருங்காயம் சேர்த்து கலந்து விடவும்.

  3. 3

    தண்ணீர் விட்டு மாவை திக்காக கரைத்து வைக்கவும். மிளகாய் பஜ்ஜி பொரிக்க, கடாயில் ஆயில் ஊற்றி சூடேற்றவும். சூடான ஆயிலை 2 டீஸ்பூன் அளவு எடுத்து கரைத்து வைத்த பஜ்ஜி மாவில் சேர்க்கவும். பஜ்ஜி மிளகாயை மாவில் முக்கி எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுத்து வைக்கவும்.

  4. 4

    மீதமுள்ள மிளகாயையும் பஜ்ஜியாக சுட்டு எடுத்து வைக்கவும். சுவையான மிளகாய் பஜ்ஜி ரெடி 😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes