சீஸ் கேக் / baked cheese cake (Cheese cake recipe in tamil)

சீஸ் கேக் / baked cheese cake (Cheese cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி பாலை காய்ச்சவும் பால் பொங்கி வரும் சமயத்தில் வினிகர் ஊற்றி நன்றாக கலக்கவும் பிறகு சிறு துளி உப்பு சேர்த்து மீண்டும் நன்றாக கலக்கவும்... இப்போது ஒரு துணியால் வடிகட்டி கொள்ளவும் பிறகு குளிர் நீரில் இரண்டு முறை ஊற்றி தண்ணீர் இல்லாமல் நன்றாக வடிகட்டிக்கொள்ளவும்
- 2
இப்போது தயாரித்து வைத்திருக்கும் பன்னீருடன் ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து மிக்ஸியில் கிரீம் போல் வரும் வரை அரைத்துக்கொள்ளவும் இப்போது சீஸ் கிரீம் தயார்
- 3
பிஸ்கட் தூளுடன் வெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து சரிசம படுத்தி ஃபிரிட்ஜில் 30 நிமிடம் வைக்கவும்
- 4
தயாரித்து வைத்திருக்கும் சீஸ் க்ரீம் உடன் சர்க்கரை சேர்த்து நன்றாக பீட் செய்து கொள்ளவும்
- 5
முதலில் ஒரு முட்டை சேர்த்து நன்றாக பீட் செய்துக்கொள்ளவும் பிறகு மற்றொரு முட்டை சேர்த்து நன்றாக பீட் செய்யவும், இறுதியாக முட்டை மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக பீட் செய்துக்கொள்ளவும்
- 6
பிஸ்கட் வைத்திருக்கும் கேக் டின்னை சுற்றி பாயில் சீட்டால் நன்றாக மூடவும் பிறகு தயாரித்து வைத்திருக்கும் கலவையை ஊற்றி காட்டு அடைப்பை நீக்க மெதுவாகத் தட்டவும் இப்போது ஒரு தட்டில் 2 கப் தண்ணீர் ஊற்றி தயாரித்து வைத்திருக்கும் கேக் டின்னை இதன்மேல் வைக்கவும்
- 7
அவனை 180 டிகிரி செல்சியஸ் ப்ரீ ஹீட் செய்து 60 நிமிடம் வைக்கவும் நன்றாக ஆறிய பிறகு ஃப்ரிட்ஜில் 6 மணி நேரம் வைக்கவும்
- 8
ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து வைக்கவும் இப்போது ஜமை 30 நொடி அவனில் வைத்து உருக்கி கொள்ளவும் சிறிது ஆறிய பிறகு சீஸ் கேக்கின் மேலே ஜமை ஊற்றி எல்லா இடங்களிலும் பரவும் தேய்க்கவும்
- 9
அட்டகாசமான சுவையில் சீஸ் கேக் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake recipe in tamil)
வாழைப்பழம் வைத்து வித்தியாசமான முறையில் செய்த கேக்.#flour Sara's Cooking Diary -
எக்ஸ்பிரஸோ சாக்லேட் கேக்(espresso chocolate cake recipe in tamil)
இந்த வகை கேக் செய்ய கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். ஆனால் சுவை சூப்பர்.நான் சிறிய கேக் தான் செய்தேன். மிக அருமையாக இருக்கிறது என்று வீட்டில் பாராட்டு வேறு. நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்கள். punitha ravikumar -
-
-
-
-
பூசணிக்காய் புட்டிங் / pumpkin pudding (Poosanikaai pudding recipe in tamil)
#GA4 #pumpkin #week11 Viji Prem -
-
குலோப்ஜாமுன் ரப்ரி கேக்
#grand2 புத்தாண்டு என்றாலே கேக்கின் ஞாபகம்தான் வரும் , இந்தப் புத்தாண்டு புதுமையான சுவையில் இந்த குலோப்ஜாமுன் ரப்ரி கேக்கை முயற்சித்து பாருங்கள் Viji Prem -
குலோப்ஜாமுன் சீஸ் கேக்-(Globejamun cheese cake recipe in tamil)
பொதுவாக கிறிஸ்மஸ் க்கு கேக் செய்வது வழக்கம். எப்பொழுதும் செய்யவும் பிளம் கேக்கை தவிர்த்து புதிதாக இப்படி குலோப்ஜாமுன் வைத்து ஒரு சீஸ் கேக் செய்து இந்த கிறிஸ்மஸ்சை கொண்டாடுங்கள். இந்த கேக் செய்வதற்கு ஓவன் அடுப்பு தேவை இல்லை. #grand1 No oven& No Springform pan Sakarasaathamum_vadakarium -
சீஸ் பிரட் ஆம்லெட் சான்விச் (Cheese bread omelette sandwich recipe in tamil)
#GA4 #week17#cheese Meena Meena -
-
மோனோகிராம் க்ரீம் சீஸ் ப்ரூட் கேக்(MONOGRAM CHEESE CAKE RECIPE I
#npd2 #baking #fruitsருசியிலும் அழகிலும் சிறிதும் குறையாத அளவு இந்த கேக் புதுமையாக இருக்கும். நான் செய்து பலர் விரும்பிய கேக்குகளில் இது முதலிடம் எங்கள் வீட்டில். குழந்தை பிறந்த முதல் பிறந்த நாள் முதல் பல வகையான விசேஷங்களில் இதை செய்யலாம். Asma Parveen -
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#GA4#Beetroot#week5என் மகளின் பிறந்த நாளுக்காக நான் செய்த ரெட் வெல்வெட் கேக்.புட் கலர் சேர்க்கவில்லை பீட்ரூட் சாறு சேர்த்து பண்ணினேன். Azhagammai Ramanathan -
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
சாக்லெட் க்ரீம் பிஸ்கட் (போர்பன் பிஸ்கட்) (Chocolate cream biscuit recipe in tamil)
#bake #noovenbaking Viji Prem -
சீஸ் பால்ஸ் (Cheese balls recipe in tamil)
#GA4 Week17 #Cheeseகுழந்தைகளுக்குப் பிடித்த சுவையான இந்த சீஸ் பால்ஸை நீங்களும் முயற்சி செய்யுங்கள். Nalini Shanmugam -
ஓரியோ ஐஸ்கிரீம் கேக் (Oreo icecream cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Viji Prem -
-
-
-
-
ப்ளூபெரி வால்கேனோகேக்(blueberry volcano cake recipe in tamil)
#made2ப்ளூபெரி கேக் என் இளைய மகனின் முதல் வருட திருமணநாளன்று வாங்கி கொண்டாடினோம். அப்பொழுதிருந்தே நானே செய்ய வேண்டும் என மிகுந்த ஆவல். வால்கேனோஷேப்பில் செய்தேன். அழகாக வந்தது. மகிழ்ச்சியாக இருந்தது மேலும் இது என்னுடைய 💯 வது ரெஷிபி. punitha ravikumar -
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#flour1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பின் மேல் குக்கரை வைத்து பிளாக் பாரஸ்ட் செய்முறையை மிக சுலபமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம். Asma Parveen -
-
சீஸ் பிரட் டோஸ்ட் (Cheese bread toast recipe in tamil)
#GA4#WEEK17 #GA4#WEEK17#Cheese#Cheese A.Padmavathi -
அரிசி மாவு கேக் (ஸ்பாஞ் கேக்)
#book#அரிசிவகைஉணவுகள் #க்ளூட்டன்ஃப்ரீ#Glutenfreeஉடலுக்கு தீங்கு தரும் மைதாவை குழந்தைகள் விரும்பி உண்ணும் கேக்கிலிருந்து அகற்றிட அருமையான வழி.. அரிசி மாவு பயன்படுத்தி மிருதுவான ஃப்ளஃபி கேக் செய்யலாம்... Raihanathus Sahdhiyya
More Recipes
- பாசிப்பருப்பு, முட்டைகோஸ் கூட்டு (Moong dal,Cabbage curry) (Muttaikose koottu recipe in tamil)
- அரைத்து விட்ட பச்சை பட்டாணி குழம்பு (Araithu vitta pachai pattani kulambu recipe in tamil)
- பாசிப்பருப்பு உருண்டை (Paasiparuppu urundai recipe in tamil)
- துவரம் பருப்பு முள்ளங்கி சாம்பார் (Thuvaram Paruppu Mullangi Sambar Recipe in Tamil)
- திருவாதிரை பாசிப்பருப்பு துவரம்பருப்பு கூட்டு (Pasiparuppu, thuvaram paruppu koottu recipe in tamil)
கமெண்ட் (7)