உளுந்தம் பால் (Uluntham paal recipe in tamil)

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson

#jan1
உடலுக்கு ஆரோக்கியமான பால்

உளுந்தம் பால் (Uluntham paal recipe in tamil)

#jan1
உடலுக்கு ஆரோக்கியமான பால்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1/4 கப் கருப்பு அல்லது வெள்ளை உளுந்து
  2. 3 டேபிள் ஸ்பூன் கருப்பட்டி பொடி
  3. 2 கப் பால்
  4. 1 கப் தேங்காய் பால்
  5. 1. 5 கப் தண்ணீர்
  6. 1/2 டீ ஸ்பூன் ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    உளுந்தை வறுத்து அரைத்து கொள்ளவும் அல்லது அரைத்த உளுந்தை மனம் வரும் வரை வறுத்து கொள்ளவும்.

  2. 2

    வறுத்த மாவு ஆறியதும் கால் கப் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்

  3. 3

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்

  4. 4

    கொதித்ததும் இந்த கலவையை சேர்த்து நன்கு கிளறி கொண்டு இருக்கவும்.

  5. 5

    நன்கு கிளறி கட்டியாக துடங்கும்.

  6. 6

    ஏலக்காய், சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  7. 7

    நன்கு கட்டியானதும் பால் சேர்த்து கலந்து கொள்ளவும்

  8. 8

    பின்பு அடுப்பை அணைத்து விட்டு தேங்காய் பால் தேங்காய் திருவல் சேர்த்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
அன்று

Similar Recipes