Pudina Aloo Peas Curry (Pudina Aloo Peas Curry recipe in tamil)

Pudina Aloo Peas Curry (Pudina Aloo Peas Curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் பட்டை லவங்கம் ஏலக்காய் பிரிஞ்சி இலை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.அடுத்து விழுதாக அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
இன்னொரு கடாயில் புதினா இலையை லேசாக வதக்கி ஆற வைத்து எடுக்கவும் பின்பு அதனுடன் தேங்காய் முந்திரி பருப்பு சோம்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- 3
தக்காளி வதங்கியதும் மசாலா பொருட்களை சேர்த்து வதக்கி பின்பு அதில் பச்சை பட்டாணி மற்றும் வேக வைத்த உருளைக்கிழங்கை,தேவைக்கேற்ப உப்பு &தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.கடைசியாக அரைத்து வைத்துள்ள தேங்காய் புதினா விழுதை சேர்த்து கலந்துவிட்டு மிதமான தீயில் வைத்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்.
- 4
சுவையான புதினா ஆபீஸ் கறி ரெடி.நெய் சாதம் சீரக சாதம் சப்பாத்தி பூரி என அனைத்துக்கும் பொருந்தும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
Dhaba Style Aloo Chole (Dhaba style aloo chole recipe in tamil)
#family #nutrient3 must try😋 BhuviKannan @ BK Vlogs -
-
Butter Chicken Green curry (Butter Chicken Green curry recipe in tamil)
#GA4 இந்த ரெசிபி என் தம்பி செய்து அனுப்பியது. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
Aloo matar curry
#grand2குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு பட்டாணி கறி சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்மினேஷன் Vaishu Aadhira -
Spicy Tiger Prawn Curry 🍤 (Spicy tiger prawn curry recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
Spicy Andhra Chicken Curry🍗 (Spicy Andhra chicken curry recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
-
Aloo Kachori
#அம்மா #nutrient2என் அம்மாவுக்கு நார்த் இண்டியன் ஸ்நாக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகையால் நான் அவர்களுக்கு பிடித்த உருளைக்கிழங்கு கச்சோரி செய்து, ரெசிபியை மட்டும் ஷேர் செய்தேன். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
Restaurant Style Aloo Gobi Masala
இந்த ரெசிபி வீடியோ வடிவத்தில் காண searchBK Recipes & vlogs @ youtube channel. #hotel BhuviKannan @ BK Vlogs -
Aloo Bhakarwadi
#அம்மாஎன் அம்மாவிற்கு பிடித்த ஸ்னாக்ஸ் வகைகளை செய்து cookpad மூலியமாக வாட்ஸ் அப்பில் ஷேர் செய்தேன்😋😋 BhuviKannan @ BK Vlogs -
-
மாப்பிள்ளை சம்பா அரிசி பிரியாணி🌱(samba arisi biriyani in Tamil)
#பிரியாணி Healthy & Nutritional Food BhuviKannan @ BK Vlogs -
More Recipes
கமெண்ட் (2)