மசாலா டீ (Masala tea recipe in tamil)

Nithyakalyani Sahayaraj
Nithyakalyani Sahayaraj @cook_saasha
Coimbatore

மசாலா டீ (Masala tea recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. அரை டம்ளர் பால்
  2. அரை டம்ளர் தண்ணீர்
  3. 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  4. ஒரு ஸ்பூன் டீ தூள்
  5. 2கிராம்பு
  6. பட்டை சிறிதளவு
  7. 2மிளகு

சமையல் குறிப்புகள்

5நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி பட்டை கிராம்பு மிளகு சேர்த்து கொதிக்க விடவும்.

  2. 2

    தேவையான அளவு சர்க்கரை டீ தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

  3. 3

    டீ தூள் நன்கு கொதி வந்த பிறகு நாம் வைத்திருக்கும் அரை டம்ளர் பாலை ஊற்றி மீண்டும் இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும்.

  4. 4

    நன்கு கொதி வந்த பிறகு வடிகட்டி இறக்கினால் சுவையான மசாலா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nithyakalyani Sahayaraj
அன்று
Coimbatore

Similar Recipes