பெப்பர் சீஸ் பால் (Pepper cheese ball recipe in tamil)
week17
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி வேக வைத்துக் கொள்ளவும் தோல் உரித்து மசித்துக் கொள்ளவும்
- 2
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கில் தேவையான அளவு மிளகுத்தூள் உப்பு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் இதனுடன் சோள மாவு மைதா மாவு தேவையான அளவு சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்
- 3
சீஸ் ஒரு பவுலில் போட்டு கைகளால் பிடித்து பிசைந்து விடவும் இதில் சிறிது மிளகுத்தூள் சிறிதளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 4
உருளைக்கிழங்கு கலவையை சிறு உருண்டையாக எடுத்து அதை உள்ளங்கையில் வைத்து தட்டி கிண்ணம் போல் செய்து அதன் நடுவே பிசைந்து வைத்த சீஸ் சிறு உருண்டையாக பிடித்து நடுவே வைத்து மறுபடியும் கவனமாக உருளைக்கிழங்கை கலவையை உருட்டவும்
- 5
மீதமுள்ள சோள மாவை ஒரு கப்பில் சேர்த்து தண்ணீர் சேர்த்து,சிறிது உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும் பிரட்டை மிக்சியில் இட்டு அரைத்து பிரட் தூள் தயார் செய்யவும் இதில் சிறிது சில்லி பிளக்ஸ் சேர்த்து கலக்கவும் சீஸ் வைத்த உருளைக்கிழங்கு உருண்டைகளை சோள மாவில் முக்கி பிறகு பிரட் தூளில் பிரட்டி எடுத்து வைக்கவும்
- 6
உருட்டிய உருண்டைகளை ஃப்ரீஸரில் ஒரு மணி நேரம் வைக்கவும்
- 7
ஒரு மணி நேரம் கழித்து எடுத்து உருண்டைகளை காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுத்தால் அருமையான சுவையான குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பெப்பர் சீஸ் பால் தயார்😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சீஸ் பால்ஸ் (Cheese balls recipe in tamil)
#GA4 Week17 #Cheeseகுழந்தைகளுக்குப் பிடித்த சுவையான இந்த சீஸ் பால்ஸை நீங்களும் முயற்சி செய்யுங்கள். Nalini Shanmugam -
சீஸ் ப்ரெட் சாண்ட்விச் 🧀 (Cheese Bread Sandwich recipe in tamil)
#GA4 #week17#ga4 #cheese Kanaga Hema😊 -
-
-
-
சீஸ் பிரட் ஆம்லெட் சான்விச் (Cheese bread omelette sandwich recipe in tamil)
#GA4 #week17#cheese Meena Meena -
-
-
-
-
பன்னீர் சீஸ் பாப்பர்ஸ் (Paneer cheese papars recipe in tamil)
#deepfry#cookwithmilk#GA4Tasty snack.... Madhura Sathish -
-
காபிசிகம் சீஸ் பால்ஸ்(capsicum cheese balls recipe in tamil)
#CDY சீஸ் குழைந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது .... அத்துடன் உருளைக்கிழங்கு, காபிசிகம் சேர்த்து செய்தால் அவர்கள் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது ....எங்கள் வீட்டில் குழந்தைகலுக்கு பிடித்தமான் காபிசிகம் சீஸ் பால்ஸ்..... செய்முறை.. Nalini Shankar -
-
-
-
-
-
வெங்காய சீஸ் ரிங்ஸ் (Venkaaya cheese rings recipe in tamil)
என் கணவருக்கு சீஸ் பிடிக்கும். அவருக்கு செய்தேன் Addlin YummyCooking -
-
சீஸ் பிரட் டோஸ்ட் (Cheese bread toast recipe in tamil)
#GA4#WEEK17 #GA4#WEEK17#Cheese#Cheese A.Padmavathi -
-
ராஜ்மா சீஸ் சான்ட்வெஜ் (Rajma Cheese Sandwich recipe in Tamil)
#GA4/Cheese/Week17* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாண்ட்விச்சை சத்தான ராஜ்மா மற்றும் சீஸ் சேர்த்து செய்துள்ளேன். kavi murali -
-
-
-
-
Potato Cheese Stick /உருளைக்கிழங்கு சீஸ் ஸ்டிக்
#nutrient1 #Cheeseஇதில் சீஸ் சேர்த்து உள்ளதால் சூடாக இருக்கும் பொழுதே சாப்பிடுவது நல்லது. டொமேடோ கெட்சப் உடன் பரிமாறவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். BhuviKannan @ BK Vlogs -
More Recipes
கமெண்ட் (2)