பருப்பு சாதம் சீஸ் ஸ்டவ்ட் குடை மிளகாய் (Paruppu satham cheese stuffed kudaimilakaai recipe in tamil

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

நாம் எல்லோரும் முதலில் சாப்பிட்ட சாதம் பருப்பு சாதம். லஞ்ச் , டின்னர் இரண்டிர்க்கும் முதல் உணவு பருப்பு சாதம், விசேஷ நாட்களில் அம்மா பயத்தம் பருப்பு செய்வார்கள். மீதி நாட்களில் துவரம் பருப்பு. சீஸ் 40 வருடங்ஙகளுக்கு முன் தமிழ்நாட்டில் நான் பார்த்ததில்லை இப்போ எல்லோரும் சீஸ் க்ரேஸீ. குடை மிளகாய் அனைவரும் விரும்பும் காய். சத்து சுவை மிகுந்த பருப்பு சாதம் சீஸ் ஸ்டவ்ட் குடை மிளகாய்

#jan1 #GA4 #CHEESE

பருப்பு சாதம் சீஸ் ஸ்டவ்ட் குடை மிளகாய் (Paruppu satham cheese stuffed kudaimilakaai recipe in tamil

நாம் எல்லோரும் முதலில் சாப்பிட்ட சாதம் பருப்பு சாதம். லஞ்ச் , டின்னர் இரண்டிர்க்கும் முதல் உணவு பருப்பு சாதம், விசேஷ நாட்களில் அம்மா பயத்தம் பருப்பு செய்வார்கள். மீதி நாட்களில் துவரம் பருப்பு. சீஸ் 40 வருடங்ஙகளுக்கு முன் தமிழ்நாட்டில் நான் பார்த்ததில்லை இப்போ எல்லோரும் சீஸ் க்ரேஸீ. குடை மிளகாய் அனைவரும் விரும்பும் காய். சத்து சுவை மிகுந்த பருப்பு சாதம் சீஸ் ஸ்டவ்ட் குடை மிளகாய்

#jan1 #GA4 #CHEESE

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 பெரிய குடை மிளகாய்
  2. .1 கப் சாதம்
  3. 1 மேஜை கரண்டி எண்ணை
  4. 1 தேக்கரண்டி கடுகு
  5. 1 தேக்கரண்டி சீரகம்
  6. சிட்டிகை பெருங்காயம்
  7. ¼ தேக்கரண்டி மஞ்சள் பொடி1
  8. 10கறிவேப்பிலை இலைகள்
  9. 1 தேக்கரண்டி பச்சை மிளகாய், துருவியது
  10. ¼ கப் வெங்காயம்,,பொடியாக நறுக்கியது
  11. 1 தேக்கரண்டி இஞ்சி, துருவியது
  12. 1 தேக்கரண்டி பூண்டு, துருவியது
  13. 1 மேஜை கரண்டி கொத்தமல்லி
  14. 1 மேஜை கரண்டிகரம் மசாலா பொடி
  15. ½ கப் வேகவைத்த பயத்தம் பருப்பு
  16. தேவையானஉப்பு
  17. ¼ கப் சீஸ் துருவியது
  18. பருப்பு சாதம் சீஸ் ஸ்டவ்ட் குடை மிளகாய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க

  2. 2

    தேவையான பொருட்களை அருகில் வைக்க

  3. 3

    குடை மிளகாயை இரண்டாக வெட்டி, விதைகளை நீக்குக. பிலேஞ்ச் செய்க
    மிதமான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் எண்ணை சூடான பின் கடுகு சேர்க்க.. பொறிந்த பின் சீரகம், பெருங்காயம், மஞ்சள் பொடி, கறிவேப்பிலை. இஞ்சி பூண்டு பச்சை மிளகாய்,, வெங்காயம், சேர்த்து வதக்க. வெங்காயம் பிரவுன் ஆனதும் மசாலா பொடி சேர்த்து கிளற. உப்பு., கொத்தமல்லி சேர்த்து கிளறி அடுப்பை அணைக்க. பருப்பு, சாதாம் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்க, ருசி பார்க்க. உப்பு தேவையானால் சேர்த்து மிக்ஸ் செய்க, பருப்பு சாதம்
    ஸ்டவிங்க் தயார்.

  4. 4

    குடைமிளகாய்களை மைக்ரோவேவ் சேஃப் தட்டின் மேல் வைக்க. ஸ்டஃப் செய்க, மேலே 2 மேஜை கரண்டி சீஸ் வைக்க. இப்பொழுது மைக்ரோவேவ் செய்க. சீஸ் உருகின பின் (3-4 நிமிடங்கள் ஆகும்) வெளியே எடுக்க. ருசி பார்க்க.
    மைக்ரோவேவ் இல்லாவிட்டால் மிதமான நெருப்பின் மேல் ஒரு ஸ்கிலெட்டில் எண்ணை தடவி ஸ்டவ் செய்த குடைமிளகாய்களை அதன் மேல் வைத்து மூடுக சீஸ் உருகின பின் வெளியே எடுக்க. ருசி பார்க்க.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes