முளைகட்டிய நவதானிய பயிறு குருமா (Navathaaniya payaru kuruma recipe in tamil)

முளைகட்டிய நவதானிய பயிறு குருமா (Navathaaniya payaru kuruma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1கப் முளைகட்டிய தானிய பயிரை கழுவி குக்கரில் சேர்த்து, தண்ணீர் விட்டு 2 விசில் வேகவிடவும்.
- 2
1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி வைக்கவும். 2 தக்காளியை நறுக்கி மிக்ஸியில் சேர்த்து அரைத்து ஜூஸாக எடுத்து வைக்கவும்.
- 3
ஒரு தட்டில், 1டீஸ்பூன் கடலை பருப்பு, 1டீஸ்பூன் தனியா, 4 பல் பூண்டு, 1 பெரிய துண்டு இஞ்சி, 1துண்டு பட்டை, 2 கிராம்பு, சிறிதளவு கொத்தமல்லி தழை, 3 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல் எடுத்து வைக்கவும். 2 டீஸ்பூன் ஆயில் விட்டு, தட்டில் எடுத்து வைத்த அனைத்தையும் நன்கு வதக்கவும்.
- 4
தேங்காய் துருவல் சேர்த்து ஆற விட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து விழுதாக எடுத்து வைக்கவும்.
- 5
கடாயில் 2 டீஸ்பூன் நெய், 2 டீஸ்பூன் ஆயில் விட்டு 1/2 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் சீரகம், 1 டீஸ்பூன் உளுந்து பருப்பு, 1 டீஸ்பூன் கடலை பருப்பு பொன்னிறமாக தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி தக்காளி ஜூஸை சேர்க்கவும்.
- 6
அதனுடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலக்கி விட்டு, வெந்த முளைகட்டிய தானிய பயிறு, அரைத்த விழுதையும் சேர்த்து கலக்கிவிடவும்.
- 7
நன்கு கலக்கிவிட்டு, அடுப்பை சிம்'மில் வைத்து வேகவிடவும். அடிக்கடி கிளறவும். பயிறு குழயாமல் கவனமாக பார்த்துக் கொள்ளவும்.
- 8
சுவையான முளைக்கட்டிய தானிய பயிறு குருமா ரெடி😋😋 சப்பாத்தி, பூரி, தோசைக்கு ஏற்றது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
#Nutrient1ஊட்டச்சத்துக்களின் ஒரு மொத்த கலவை சாம்பார் .எளிதாக செய்யலாம்.இதில் சேர்க்கும் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது. காய்களில் நார்ச்சத்து உள்ளது. குழந்தைகளுக்கு மிக சிறந்த உணவு. எளிமையான சமையல் முதல் விருந்து உபசாரங்கள் வரை சாம்பார் இடம் பிடித்திருக்கும் .சாம்பாரை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம் . Shyamala Senthil -
ஸ்ப்ரவுட்ஸ் புலாவ் (முளைகட்டிய பச்சைப் பயிறு புலாவ்) 🍃
#book#lunch box special#முளைக்கட்டிய பச்சைப்பயறு புரோட்டீன் , விட்டமின் சி , போலிக் ஆசிட் என அனைத்து சத்துக்களும் நிறைந்த ஒன்று.தேங்காய் சாதம் ,லெமன் சாதம் என்று எப்போதும் கொடுக்காமல் இதுபோன்று சத்தான புலாவ் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மற்றும் ஆரோக்கியமானதும் கூட. BhuviKannan @ BK Vlogs -
-
முளைகட்டிய பச்சை பயிறு (Mulaikattiya pachai payaru recipe in tamil)
#GA4#week11#sprouts Nithyakalyani Sahayaraj -
-
-
சப்பாத்தி உருளைக்கிழங்கு குருமா (Chappathi urulaikilanku kuruma recipe in tamil)
#flour1 Shyamala Senthil -
முளைகட்டிய பச்சைப் பயிறு(mulaikattiya pacchai payiru recipe in tamil)
மிகவும் சத்தானது முயன்று பாருங்கள்sandhiya
-
-
-
-
-
-
-
அரைத்து விட்ட பச்சை பட்டாணி குழம்பு (Araithu vitta pachai pattani kulambu recipe in tamil)
#jan1 Shyamala Senthil -
-
முளைகட்டிய பச்சைப் பயிறு பக்கோடா. Sprouted (Mulai kattiya pachaipayaru Pakoda recipe in Tamil)
#GA4/week3/Pakoda*முளைக்கட்டிய பச்சைப் பயிரில் புரதச்சத்து நிறைந்துள்ளது நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது.*குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் முளைக்கட்டிய பயிறு சத்தான உணவாகும் Senthamarai Balasubramaniam -
-
-
-
-
-
முளைகட்டிய பச்சைப் பயிறு கிரேவி (Mulai kattiya pachaipayaru gravy in tamil)
#GA4Week11 Gowri's kitchen -
ராஜ்மா உருளைக்கிழங்கு குருமா (Rajma urulaikilanku kuruma recipe in tamil)
#jan1இட்லி தோசை சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
More Recipes
- முப்பருப்பு வடை (Mupparuppu vadai recipe in tamil)
- துவரம் பருப்பு பக்கோடா குழம்பு (Thuvaramparuppu pakoda kulambu recipe in tamil)
- காலிஃபிளவர் கறிக் கூட்டு (Cauliflower curry kootu recipe in tamil)
- பச்சை மொச்சை பயிறு மசாலா (Pachai mochai payaru masala recipe in tamil)
- Elachi tea☕ (Elachi tea recipe in tamil)
- தட்டப்பயறு சுண்டைக்காய் சுண்டல் (Thattapayaru sundaikaai sundal recipe in tamil)#jan1
- பருப்பு சாதம் சீஸ் ஸ்டவ்ட் குடை மிளகாய் (Paruppu satham cheese stuffed kudaimilakaai recipe in tamil
- முளைக்கட்டிய கருப்பு சுண்டல் தோசை (Mulai kattiya karuppu sundal dosai recipe in tamil)
- டூர் தால் ஃப்ரை(Toor dal fry recipe in tamil)
கமெண்ட் (17)