சமையல் குறிப்புகள்
- 1
1/2லிட்டர் பாலை கொதிக்க விடவும்,... குதிரைவாலி அரிசியை கழுவி தண்ணீர் சேர்த்து,குக்கரில் ஒரு விசில் விட்டு,வேக வைக்கவும்,...வேக வைத்த அரிசியை பாலில்சேர்த்து கொதிக்கவிடவும்,.....
- 2
வெல்லத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிட்டு வடிகட்டி, பாயாசத்தில் சேர்த்துக் கொதிக்க விடவும்,....
- 3
கடைசியாக தேங்காய்ப் பால்,ஏலக்காய்த்தூள், ஒரு பின்ச் உப்பு சேர்த்து,ஒரு கொதிவிட்டு இறக்கவும்,.... ஒரு கடாயில் நெய் ஊற்றி,முந்திரி, கிஸ்மஸ்,சேர்த்து பாயசத்தில் சேர்க்கவும்,.... சுவையான குதிரைவாலி பாயாசம் தயார்,....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குதிரைவாலி சர்க்கரை பொங்கல் (Kuthiraivaali sarkarai pongl recipe in tamil)
#week1 சிறுதானிய உணவு Anus Cooking -
குதிரைவாலி பாயாசம்
#cookwithmilk குதிரைவாலி சிறுதானியத்தில் ஒன்று. ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு. Siva Sankari -
-
பால் பொங்கல் (Paal pongal recipe in tamil)
பால் 400மி.லி எடுத்து பச்சரிசி பருப்பு கலந்து நன்றாக வேகவிடவும். முழுக்க பால் மட்டுமே. வெல்லம் 200கிராம் கலக்கவும். நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் பழம் வறுத்து ஏலம் போட்டு பச்சை கற்பூரம் ,தேங்காய் அரைமூடி,சாதிக்காய், சிறிது கலக்கவும். நெய் 50 ஊற்றவும்அருமையான பால் பொங்கல் தயார். போகி இன்று செய்வேன் #பொங்கல் ஸ்பெசல் ஒSubbulakshmi -
-
-
-
-
அடைபிரதமன் பாயாசம்
அடை தயாரிக்க அரிசி மாவை இலையில் வேகவைத்து வட்டமாக வெட்டவும். பின் பாலை சுண்டக்காய்ச்சி வெல்லம் ஏலம் நெய்யில் முந்திரி பருப்பு வறுத்து போடவும். ஒSubbulakshmi -
சுரக்காய் பாயாசம் (suraikkai payasam Recipe in Tamil)
சுரக்காய் எல்லோரும் கூட்டு பொரியல் செய்வாங்க நான் இனிப்பு செய்யலாம் நினைக்கிறேன் சுவையாக இருக்கும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் முயற்சி செஞ்சு பாருங்க என் பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும் Chitra Kumar -
-
வியட்நாம் பாயாசம்
#combo5பேர் புதியதாக இருக்கிறதே என்று யோசிக்காதீர்கள் பருப்பு மற்றும் ஜவ்வரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து செய்யும் கல்யாண வீட்டு ஸ்பெஷல் பாயாசம் Sudharani // OS KITCHEN -
-
-
பலாப்பழ பாயாசம் (சக்க பிரதமன்) (Palaapazha payasam recipe in tamil)
#Arusuvai1 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
கோதுமை பாயாசம்(wheat payasam recipe in tamil)
#FRஇந்த வருடம் கடைசி இரண்டு மாதங்களாக நான் சில ரெசிபி செய்தேன் அதில் அதிக பாராட்டை சில ரெசிபிக்கள் பெற்றுத் தந்தன அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் Sudharani // OS KITCHEN -
மரவள்ளி கிழங்கு பாயாசம் (Maravalli kilanku payasam recipe in tam
#pooja#ilovecookingநவராத்திரி இன் போது பல வகை உணவுகள் படைப்பது வழக்கம், இங்கு நான் பாயாசம் பண்ணுவது எப்படி என்பதை செய்து காட்டியுள்ளேன்kamala nadimuthu
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15000148
கமெண்ட்