சீஸ் பாக்கெட்ஸ் (Cheese pockets recipe in tamil)

Manickavalli M
Manickavalli M @Mani_2090

#GA4# Week 17 # Cheese

சீஸ் பாக்கெட்ஸ் (Cheese pockets recipe in tamil)

#GA4# Week 17 # Cheese

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. கோதுமை ஃபிரட்
  2. 25 கிராம் சீஸ்
  3. தண்ணீர் தேவைக்கேற்ப
  4. மிக்ஸ்டு கெர்ப் தேவைக்கேற்ப
  5. சில்லி ஃப்ளெக்ஸ் தேவைக்கேற்ப
  6. எண்ணெய் பொரிக்க

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஃபிரட்யின் நான்கு பக்கமும் கட் செய்து அதனை சப்பாத்தி போல தேய்த்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    சீஸ்சை 1/4 இன்ச் அளவுக்கு கட் செய்து தேய்த்து வைத்திருக்கும் ஃபிரட்யின் நடுவில் வைத்து 2 சிட்டிகை அளவு மிக்ஸ்டு கெர்ப்பையும் சில்லி ஃப்ளெக்ஸ்வும் தூவவும்.

  3. 3

    பிறகு ஃபிரட்யின் ஓரங்களில் தண்ணீர் தடவி நன்றாக அழுத்தி மடித்து கொண்டு 2 ஓரங்களை கட் செய்ய வேண்டும்.

  4. 4

    பின்பு அதனுடைய 2 ஓரங்களில் ஸ்பூனால் அழுத்தி டிசைன் செய்து கொள்ளவும்.

  5. 5

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மடித்து வைத்திருக்கும் பீஸ் பாக்கெட்களை போட்டு நன்றாக பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான மொரு மொரு பீஸ் பாக்கெட் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Manickavalli M
Manickavalli M @Mani_2090
அன்று

Similar Recipes