பிடி கருணை மசியல் pidi karunai mash recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் பிடி கருணையை நன்கு மண் போக கழுவி, மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு 2 விசில் விட்டு அடுப்பை அணைத்து நன்கு ஆறவிடவும்
- 2
ஆறியதும் தோல் உரித்து கையால் நன்கு மசித்து ஒருசேர எடுத்துக் கொள்ளவும்
- 3
வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் நன்கு பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அடி கனமான கடாய் அல்லது நான்ஸ்டிக் கடாயில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து தாளிக்கவும்
- 4
பிறகு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி விடவும். பிறகு வெங்காயத்தை சேர்த்து அடுப்பை குறைந்த தணலில் வைத்து நன்கு சிவக்க வதக்கவும்
- 5
வெங்காயம் வதங்கியதும் மசித்து வைத்துள்ள கிழங்கை சேர்க்கவும்
- 6
மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கரண்டியால் கிளறிவிடவும். குறைந்த தணலில் மிதமான தீயில் ஒரு 5 நிமிடங்கள் வேக விடவும். இதற்கிடையில் புளியை அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற விடவும்
- 7
இப்போது புளியை நன்கு கெட்டியாக கரைத்து கிழங்கில் சேர்க்கவும்
- 8
இப்போது அனைத்தையும் ஒரு சேர நன்கு கிளறி விட்டு குறைந்த தணலில் வைத்து, சுற்றிலும் எண்ணெய் பிரிந்து ஒட்டாமல் சுருண்டு வரும் வரை அடுப்பில் வைத்து கிளறிக் கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும். (தட்டு கொண்டு மூட கூடாது)
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பிடி கருணை புளி குழம்பு (Pidi karunai pulikulambu recipe in tamil)
#GA4#tamarindகருனண கிழங்கு அபரிமிதமான சத்துக்கள் உள்ளன. சர்க்கரை நோயாளிகளும் சாப்பிட ஏற்றது. மூல நோய்க்கு அருமருந்தாக பயன்படுகிறது. Lakshmi -
-
கருணை கிழங்கு கார மசியல் (Karunai kilangu masial recipe in tamil)
ஏகப்பட்ட நலம் தரும் பொருட்களை கொண்டது. கார மிளகாய் போலபலவித வியாதிகளை தடுக்கும் சக்தி வாய்ந்தது. #arusuvai2#goldenapron3-lemon,coconut Lakshmi Sridharan Ph D -
-
பிடி கருணை கிழங்கு அல்வா(pidi karunai kilangu halwa recipe in tamil)
#npd2 கொஞ்சம் வித்தியாசமான புளி காரமான சுவையில் அல்வா Sasipriya ragounadin -
-
-
-
கருணை கிழங்கு வறுவல் (Karunaikilanku varuval recipe in tamil)
அதாவது புரட்டாசி விரதம் இருப்பவர்களுக்கு vegatarian's மீன் வறுவல் போல !#the.chennai.foodie contest Antony Jackson -
-
-
-
தலைப்பு : கருணைக்கிழங்கு மஞ்ச மசியல் karunaikilangu masiyl recipe in tamil
#kilangu G Sathya's Kitchen -
-
-
-
கருணைக்கிழங்கு மசியல் (Karunaikilanku masiyal recipe in tamil)
கருணைக்கிழங்கு 4வேகவைத்து தோல் உரித்து பிசையவும். கடாயில் கடுகு,உளுந்து, வெந்தயம், பெருங்காயம் வறுத்து ப.மிளகாய் ,வெங்காயம் வதக்கவும். பின் கிழங்கு, புளித்தண்ணீர் ஊற்றி மிளகாய் பொடி ஒரு ஸ்பூன் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்கவும்மல்லி இலை போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
சேனை கிழங்கு (suran) மசியல்
#kilanguஅம்மா செய்வது போல செய்தேன். வெங்காயம், பூண்டு அம்மா சேர்க்கமாட்டார்கள்; இவைகள் மற்ற காய்களுக்கு இயற்கையாக இருக்கும் ருசி, வாசனை மறைத்து விடுகின்றன என்று அம்மா சொல்வார்கள். நலம் தரும் கிழங்கு. மலச்சிக்கலை தடுக்கும். cholesterolகுறைக்கும், ஏகப்பட்ட உலோக சத்துக்கள்-- rich in magnesium, phosphorus, calcium, potassium and many trace metals. இந்த உலோக சத்துக்கள் sharp memory and concentration power.—இரண்டிர்க்கும் அவசியம். இதில் இருக்கும் ‘Diosgenin’ கேன்சர் தடுக்கும். சக்கரைவியாதியை தடுக்கும். விட்டமின் C அதிகம் இங்கே எனக்கு ஃபிரெஷ் கிழங்கு கிடைப்பதில்லை Lakshmi Sridharan Ph D -
கருணைக்கிழங்கு மசியல்
#bookகருணைக்கிழங்கு என்றாலே மிகவும் குளிர்ச்சியான ஒரு கிழங்கு ஆகும். இதை சமைத்து சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். Santhi Chowthri -
பிடிகருணை மசியல்(pidi karunai masiyal recipe in tamil)
எங்கள் வீட்டில் பொங்கல் பண்டிகை என்றாலே பலவிதமான பொருட்களை உபயோகித்து சமைப்பது வழக்கம் அதில் முக்கியமாக இடம் பெறுவது இந்த பிடிகருணை இதை பயன்படுத்தி மசியல் செய்வார்கள்.#pongal2022 kavi murali -
-
-
கூட்டு குழம்பு (Kootu kulambu recipe in tamil)
#pongalஎல்லா காய்கறிகளையும் சேர்த்து கூட்டு குழம்பு செய்வது எங்கள் வழக்கம். Azhagammai Ramanathan -
கருவேப்பிலை கத்திரிக்காய் ரசவாங்கி (Karuveppilai Kathirikkaai rasavaanki recipe in tamil)
#arusuvai6 Nalini Shankar -
தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil)
#chefdeena#kulambuசெட்டினாட்டின் பாரம்பரியமான குழம்பு. எளிதான முறையில் சீக்கிரமாக செய்யலாம். சுவையும் அளதி. கூட்டு மற்றும் பொரியலுடன் சத்தத்துடன் சாப்பிட சிறந்தது.shanmuga priya Shakthi
-
More Recipes
கமெண்ட்