சீரகசம்பா பன்னீர் புலாவ் (Paneer pulav Recipes in Tamil)

சீரகசம்பா பன்னீர் புலாவ் (Paneer pulav Recipes in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இது செய்வதற்கு தேவையான காய்களை சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு புலாவ் செய்வதற்கு தேவையான பன்னீரை பொரித்தெடுக்க வேண்டும்.
- 2
குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து பின்பு அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாசி பூ ஆகியவற்றை சேர்க்க வேண்டும். அடுத்து நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை அதனோடு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- 3
வெங்காயம் வதங்கிய பின்பு அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் மற்ற காய்கறிகளை அதனோடு சேர்க்க வேண்டும் பின்பு அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
- 4
ஊறவைத்து வைத்திருக்கும் சீரக சம்பா அரிசியை அதனோடு சேர்க்க வேண்டும். அடுத்து பொரித்து வைத்திருக்கும் பன்னீரையும் அதனுடன் சேர்க்க வேண்டும். பின்பு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது மிதமான சூட்டில் ஒரு விசில் வரும் வரை காத்திருக்கவும்.
- 5
ஒரு விசில் வந்தவுடன் ஸ்டவ்வை ஆஃப் செய்ய வேண்டும். ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
- 6
சுவையான சீரகசம்பா பன்னீர் புலாவ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
உத்தரபிரதேசம் ஆச்சாரி சோழி புலாவ் / (Uttar Pradesh Achaari Chole Pulav recipe in tamil)
#goldenapron2 Dhanisha Uthayaraj -
-
முட்டை ஆனியன் பிரியாணி (muttai onion biriyani recipe in tamil)
#goldenapron3 #book Dhanisha Uthayaraj -
-
-
-
பிரிஞ்சி சாதம்(brinji rice recipe in tamil)
பிரிஞ்சி சாதத்தில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் வயிற்றுப்புண் ஆறும். மிகவும் ருசியாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். Lathamithra -
-
-
-
-
காய்கறி மல்லி புதினா புலாவ் (Kaaikari Malli pudina Pulav Recipe in tamil)
#Everyday2மதிய உணவிற்கு ஏற்ற இந்த பச்சை புலாவ் மிகவும் சத்தான தாகும். இதில் அதிகப்படியான மல்லி இலைகள் மற்றும் புதினா இலைகள் சேர்க்கப்பட்டுள்ளன கூடவே காய்கறிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பிட்டுள்ள காய்கறிகளை தவிர உருளைக்கிழங்கு, காலிபிளவர், பட்டாணி போன்றவையும் சேர்க்கலாம். வெயில் காலத்தில் மிகவும் மலிவாக கிடைக்கும் மல்லி புதினா இலைகளை வைத்து ஆரோக்கியமான இந்தப் புலாவை செய்து சாப்பிடலாம். பச்சை இலைகள் சாப்பிடுவதனால் உடம்பில் ரத்தம் அதிகரிக்கும். நீங்களும் இதை செய்து ரசித்துப் பாருங்கள். Asma Parveen -
-
-
-
-
-
சீரகசம்பா நாட்டுக்கோழி பிரியாணி(Naattukozhi Briyani recipe in tamil)
#mom #india2020 Vijayalakshmi Velayutham -
-
-
-
1.5கிலோ சீரக சம்பா அரிசியில் வெஜிடபிள் பிரியாணி(veg biryani recipe in tamil)
#ric Ananthi @ Crazy Cookie -
-
-
More Recipes
கமெண்ட்