முருங்கைக் கீரை பொரியல் (Murunkai kerai poriyal recipe in tamil)

#JAN2
முருங்கைக்கீரையில் அதிகப்படியான அயன் சத்து உள்ளது இது ரத்த சோகையை போக்கும் குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்கள் இக்கீரையை சாப்பிடுவது மிகவும் நல்லது
முருங்கைக் கீரை பொரியல் (Murunkai kerai poriyal recipe in tamil)
#JAN2
முருங்கைக்கீரையில் அதிகப்படியான அயன் சத்து உள்ளது இது ரத்த சோகையை போக்கும் குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்கள் இக்கீரையை சாப்பிடுவது மிகவும் நல்லது
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும்நாம் நீளவாக்கில் வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை உள்ளே சேர்த்து வதக்க வேண்டும்
- 3
பிறகு 4 பச்சை மிளகாய் கீரி உள்ளே சேர்க்க வேண்டும் பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நாம் நன்கு சுத்தம் செய்து உள்ள கீழே உள்ள சேர்க்க வேண்டும்
- 4
பின் கீழே வெந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு துண்டு தேங்காய் சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கீரையுடன் சேர்க்கவும் இரண்டு நிமிடம் சிறு தீயில் வைத்துக் கிளறி இறக்கினால் சூடான சத்தான சுவையான முருங்கைக்கீரை பொரியல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சத்தான முருங்கைக் கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#myfirstrecipe #pepper முருங்கைக்கீரை உடலுக்கு மிகவும் நல்லது இரும்புச் சத்து அதிகம் கொண்டது Prabha muthu -
முருங்கைக் கீரை பாசிப்பருப்பு கூட்டு... (Murunkai keerai paasiparuppu kootu recipe in tamil)
#momகர்ப்பிணி பெண்கள் இரும்பு சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது... Gowsalya T -
காராமணி பொரியல் (Kaaraamani poriyal recipe in tamil)
#myownrecipeகாராமணி சாப்பிடுவதினால் செரிமான சக்தி அதிகரிக்கும், இதில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளன ஆகவே உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும் திறன் கொண்டது Sangaraeswari Sangaran -
-
முருங்கைக் கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
# nutrient3முருங்கை கீரையில் இரும்பு சத்து நார்சத்து விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. எள்ளில் புரத சத்து உள்ளது. எண்ணத்திலும் இரும்பு சத்து உள்ளது. Meena Ramesh -
-
முருங்கைக் கீரை பருப்பு கூட்டு (Murunkai keerai paruppu koottu Recipe in Tamil)
#nutrient2 Gowri's kitchen -
-
தேங்காய்ப்பால் கீரை (Thenkaai paal keerai recipe in tamil)
#jan2 # கீரை வகைகள் #முருங்கைக்கீரை Shuraksha Ramasubramanian -
மொரு மொரு கேழ்வரகு தோசை (Kelvaragu dosai recipe in tamil)
கேழ்வரகு மாவில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளது குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Sangaraeswari Sangaran -
முட்டை முருங்கைக் கீரை பொரியல் (Muttai murunkai keerai poriyal recipe in tamil)
#arusuvai6 Mispa Rani -
முருங்கைகீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
கர்ப்ப காலத்தில் முருங்கைகீரை அவசியம் சேர்த்து கொள்ளுதல் இரும்பு சத்து குறைபாடை தவிர்க்கும்.#mom Shamee S -
முருங்கைக் கீரை பாசிப்பருப்பு கூட்டு (Murunkai keerai paasiparuppu kootu recipe in tamil)
#jan2#week2 Meenakshi Ramesh -
-
-
முருங்கைக்கீரை மிளகு ரசம் #sambarrasam
முருங்கைக்கீரையில் அதிக இரும்பு சத்து உள்ளது. எலும்புககுக்கு அதிக வலு கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.சர்க்கரை நோய் க்கு நல்லது. மிளகு சளி இருமலுக்கு மிகவும் நல்லது. Ishu Muthu Kumar -
முருங்கைக் காய் பொரியல்/தொக்கு (Murunkai kaai poriyal recipe in tamil)
முருங்கைக் காயில் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.. இரும்பு சத்து மற்றும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவும் சத்துக்கள் கொண்டது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil)
உணவே மருந்து மருந்தே உணவு என்னும் பழமொழியை முருங்கைக்கீரையை ஒப்பிட்டு கூறினால் மிகையாகாது. நம் உடலுக்கு தேவையான அளவு இரும்புச் சத்து பொட்டாசியம் சோடியம் கால்சியம், காப்பர் ஜிங்க் மக்னீசியம் வைட்டமின் ஏ பீட்டா கரோட்டின் வைட்டமின் சி வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் அமினோ அமிலங்களை உள்ளடக்கியது. Sree Devi Govindarajan -
முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil)
#home முருங்கைக் கீரை அதிக இரும்பு சத்து உடையது. முருங்கைக் கீரை சர்க்கரை நோய்,இதயநோய்,தோல்நோய் மற்றும் ஜீரண கோளாறு க்கு ஏற்ற மருந்து.வெயில் காலத்தில் முருங்கைக் கீரையை காய வைத்து பொடி பண்ணி வைத்துக் கொள்ளலாம். சக்கரையின் அளவு அதிகம் உள்ளவர்கள் தண்ணீரைக் கொதிக்க வைத்து முருங்கைக்கீரை பொடியை ஒரு ஸ்பூன் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சர்க்கரையின் அளவு குறையும். Priyamuthumanikam -
-
பச்சை மிளகாய் முருங்கை கீரை சாம்பார் (Murunkai keerai sambar recipe in tamil)
#jan2 Manjula Sivakumar -
-
வெள்ளைச் சோள மாவு பக்கோடா (Vellai sola maavu pakoda recipe in tamil)
#GA4#week16சோளத்தில் அதிகப்படியான பைபர் உள்ளது சிறுதானியங்களில் இதுவும் முக்கியமான ஒரு வகையாகும் Sangaraeswari Sangaran -
-
முருங்கைக்கீரை நெய் சாதம் (Murunkai keerai nei satham recipe in tamil)
#jan2 # கீரை வகைகள் #முருங்கைக்கீரை Shuraksha Ramasubramanian -
முருங்கை கீரை சாரு (Murunkai keerai saaru recipe in tamil)
#mom முருங்கைக்கீரையில் இரும்புசத்து அதிகம் உள்ளதால் இதை கர்ப்பிணி பெண்கள் ஐந்து மாதத்தில் இருந்து சாப்பிட்டு வர அவர்களுக்கு ரத்த சோகை ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவது இதுபோன்ற பிரச்சனை ஏற்படாமல் தடுக்கலாம். Priyanga Yogesh -
முருங்கை கீரை பொரியல்
#myfirstreceipe#lockdownreceipe அனைவருக்கும் வணக்கம்.இது எனது முதல் ரெசிபி. மிகவும் இரும்பு சத்து நிறைந்த முருங்கைக் கீரையை வைத்து ரெசிப்பி செய்துள்ளேன். இந்த லாக்டோன் சமயத்தில் அனைவரும் வீட்டில் இருக்கும் பொருளை வைத்து சமையல் செய்து உங்கள் இல்லத்தில் இருக்கும் அனைவருக்கும் வழங்கி வருகின்றனர்.நானும் எளிதில் கிடைக்கக்கூடிய என் வீட்டில் இருக்கும் முருங்கைக்கீரையை வைத்து பொரியல் செய்துள்ளேன். A Muthu Kangai
More Recipes
- பால் பொங்கல் (Paal pongal recipe in tamil)
- குதிரைவாலி சர்க்கரை பொங்கல் (Kuthiraivaali sarkarai pongl recipe in tamil)
- வாழைக்காய் வறுவல் (Vazhaikkaai varuval recipe in tamil)
- பாலக் கீரை கடையல் (Paalak keerai kadaiyal recipe in tamil)
- சிம்பிள் சிக்கன் குக்கர் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
கமெண்ட் (2)