வெந்தயக்கீரை சப்பாத்தி (Venthaya keerai chappathi recipe in tamil)

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

வெந்தயக்கீரை சப்பாத்தி (Venthaya keerai chappathi recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/2 கிலோ கோதுமை மாவு
  2. 2 கட்டு வெந்தயக் கீரை
  3. 11/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. 1 ஸ்பூன்சீரகத் தூள்
  5. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  6. உப்பு
  7. எண்ணெய் சப்பாத்தி செய்ய
  8. தண்ணீர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    ஒரு அகலமான வாணலியில் சிறிது தண்ணீர் கொதிக்க வைத்து அதில் வெந்தய கீரை சேர்த்து மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்தால் வெந்தயக் கீரையின் நிறம் மாறாமல் இருக்கும்.

  2. 2

    கோதுமை மாவில் இந்த கலவையை சேர்த்து உப்பு சேர்த்துப் பிசைந்து 10 லிருந்து 15 நிமிடம் மூடி வைக்கவும். உருண்டைகளை சப்பாத்தி போல திரட்டவும்.

  3. 3

    திரட்டிய சப்பாத்தியை கல்லில் இட்டு எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் சிவக்க எடுக்க வெந்தயக்கீரை சப்பாத்தி சுவையான டேஸ்ட்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes