Spicy Andhra Chicken Curry🍗 (Spicy Andhra chicken curry recipe in tamil)

Spicy Andhra Chicken Curry🍗 (Spicy Andhra chicken curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.அதில் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்
- 3
சுத்தம் செய்து வைத்துள்ள கோழிக்கறியை அதனுடன் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விடவும்.
- 4
பின்பு அதில் உப்பு மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, சிக்கன் மசாலா, மஞ்சள் தூள் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கி 5 நிமிடம் மூடி வைக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். சிக்கனில் இருந்து வரும் தண்ணீரே போதுமானது.
- 5
சாப்டாக சிக்கன் வெந்ததும் அடுப்பை அணைத்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். இது சப்பாத்தி, ரொட்டி பரோட்டா, சாதம்,புலாவ் என அனைத்திற்கும் பொருந்தும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
Spicy Tiger Prawn Curry 🍤 (Spicy tiger prawn curry recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
Butter Chicken Green curry (Butter Chicken Green curry recipe in tamil)
#GA4 இந்த ரெசிபி என் தம்பி செய்து அனுப்பியது. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
முருங்கைக்காய் மசாலா கறி (Murunkaikaai masala kari recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
-
-
காரசாரமான பிச்சு போட்ட சிக்கன் வறுவல் (Pichu potta chichen varuval recipe in tamil)
#arusuvai2Sumaiya Shafi
-
காரமான நூல்(நூடுல்ஸ்) சிக்கன் (Nool noodles chicken recipe in tamil)
#arusuvai2#goldenapron3Sumaiya Shafi
-
-
தந்தூர் ஸ்பெசல் சிக்கன் (Tandoor special chicken recipe in tamil)
#grand1#coolincoolmasala#week 1 Mathi Sakthikumar -
-
-
Channa Masala (Channa masala Recipe in Tamil)
#nutrient3கொண்டைக்கடலை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம்தான் காரணம். இதிலிருக்கும் நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவுகிறது. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
ஹைதராபாத் சிக்கன் கிரேவி (Hyderabad chicken gravy recipe in tamil)
#GA4#week13#hydrabadi Santhi Murukan -
More Recipes
கமெண்ட் (3)