ஹாப்பி ஹாப்பி பிஸ்கட் கேக் (Biscuit cake recipe in tamil)

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555

#happyhappybiscutcake
பிஸ்கட் பொதுவாக அனைவரும் விரும்பி சாப்பிடுவதாக ஆனாலும் நாம் இதுபோன்று கேக் செய்து கொடுக்கும் போது இன்னும் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள்

ஹாப்பி ஹாப்பி பிஸ்கட் கேக் (Biscuit cake recipe in tamil)

#happyhappybiscutcake
பிஸ்கட் பொதுவாக அனைவரும் விரும்பி சாப்பிடுவதாக ஆனாலும் நாம் இதுபோன்று கேக் செய்து கொடுக்கும் போது இன்னும் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பேர்
  1. 4ஹாப்பி ஹாப்பி பிஸ்கட்
  2. சீனி தேவையான அளவு
  3. ஒரு கப்பால்
  4. பேக்கிங் பவுடர் ஒரு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்கள்.

  2. 2

    முதலில் ஹாப்பி ஹாப்பி பிஸ்கட் மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    பின்பு அரைத்த கலவையுடன் பால் சேர்த்து ஒரு ஸ்பூன் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கிளறவும்.

  4. 4

    அதனுடன் ஒரு கப் சீனியை அரைத்து எடுத்து அதனுடன் சேர்த்து நன்றாக கிளற வேண்டும் இப்போது கலவை ரெடி.

  5. 5

    ஒரு குக்கரில் எண்ணெய் தடவை அதில் அந்த கலவையை ஊற்ற வேண்டும் அதன் மேல் நாம் எடுத்து வைத்துள்ள பாதாமை துருவிக் கொள்ள வேண்டும்

  6. 6

    பின்பு ஒரு 40 நிமிடம் குறைந்த தீயில் வேக வைத்து எடுத்தால் சுவையான ஹாப்பி ஹாப்பி பிஸ்கட் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555
அன்று

Similar Recipes