மிளகு தக்காளி கீரை கூட்டு (Milagu thakkali keerai kootu recipe in tamil)

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
Erode
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பேர்
  1. 1 கட்டு மிளகு தக்காளி கீரை
  2. 100 கிராம்துவரம் பருப்பு
  3. 7 வெங்காயம்
  4. 1 தக்காளி
  5. 2 பச்சை மிளகாய்
  6. 1 ஸ்பூன் சீரகம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    கீரையை நன்றாக ஆய்ந்து கொள்ள வேண்டும். பின்னர் கீரையை அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    தக்காளி வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக அறிந்து கொள்ள வேண்டும்.

  3. 3

    துவரம்பருப்பை நன்றாக அலசி குக்கரில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் மற்றும் கீரையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வேக வைக்க வேண்டும்.

  4. 4

    குக்கரில் 4 முதல் 5 விசில் வரை விட்டு கூட்டை இறக்கவேண்டும்.

  5. 5

    இப்போது நமது சூடான சுவையான மணத்தக்காளி கீரை கூட்டு ரெடியாகிவிட்டது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
அன்று
Erode

Similar Recipes