எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4-5 பரிமாறுவது
  1. 1 (1கிலோ)முழு கோழி
  2. 1/2 டீஸ்பூன் தனி மிளகாய் தூள்
  3. 1 ஸ்பூன் தந்தூரி மசாலா
  4. 4 ஸ்பூன் கெட்டி தயிர்
  5. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. 2-3 ஸ்பூன் எண்ணெய்
  8. 1 டீஸ்பூன் கரம் மசாலா
  9. 1 எழுமிச்சை
  10. 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  11. 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    மஞ்சள் தூள் எழுமிச்சை சேர்த்து கோழியை நன்றாக கழுவி சுத்தம் செய்து, அங்கங்கே கீறி விடவும்(மசாலா நன்றாக உள்ளே இறங்கும்.)ஒரு கிண்ணத்தில் தயிர்,மசாலா, இஞ்சி பூண்டு விழுது எண்ணெய் அனைத்தும் சேர்த்து நன்றாக கலக்கவும்

  2. 2

    கோழியின் மேல் மசலாவை நன்றாக தடவவும்.

  3. 3

    மேரினேட் செய்து ஃப்ரிட்ஜில் 40 நிமிடம் வைக்கவும்.

  4. 4

    ஒவனை 10 நிமிடம் ப்ரிஹீட் செய்து பின்னர் கோழியை உள்ளே வைத்து நன்றாக வேக விடவும்.(என்னுடைய ஒவன் செட்டிங்,40 நிமிடம்,220°C,). எழுமிச்சை பிழிந்து சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes