வெஜ் புலாவ் (Veg pulao recipe in tamil)
#GA4#week 19#pulao
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும்.குக்கரில் நெய் ஊற்றி பட்டை பிரியாணி இலை கிராம்பு அன்னாசிப்பூ சேர்த்துக் கொள்ளவும். முந்திரி சேர்த்துக் கொள்ளவும். பின்பு பச்சை மிளகாய் சேர்க்கவும்
- 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும் உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
3 டம்ளர் அரிசிக்கு ஆறு டம்ளர் என்ற வீதம் 2 டம்ளர் தேங்காய்ப் பால் நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- 5
புதினா இலை சேர்த்து கொள்ளவும். பின்பு அரிசி சேர்த்து முக்கால் பதம் அரிசி வெந்தவுடன் குக்கரை மூடி சிம்மில் வைத்து ஒரு விசில் விடவும். தேவையெனில் சிறிது சேர்த்துக் கொள்ளவும்
- 6
வெஜ் புலாவ் ரெடி
- 7
டிப்ஸ்: அரிசி ஊற வைத்த தண்ணீரை ஊற்றினால் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வெந்தயக் கீரை புலாவ் (Venthayakeerai pulao recipe in tamil)
#GA4 Week19 #Methi pulao Nalini Shanmugam -
-
-
-
-
-
பெப்பர் மஷ்ரூம் வெஜ் புலாவ். (Pepper mushroom veg pulao recipe in tamil)
#GA4#week 4... மிளகு மற்றும் மஷ்ரூம் சேர்த்து செய்த சுவையான வெஜிடபிள் புலாவு.. Nalini Shankar -
-
-
தேங்காய்ப் பால் வெஜிடபிள் புலாவ் (Thenkaai paal vegetable pulao recipe in tamil)
#goldenapron3#pulao Natchiyar Sivasailam -
வெஜிடபிள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)
#GA4 week19(pulovu) மிகவும் சுவையான வெஜிடபிள் புலாவ் Vaishu Aadhira -
-
-
சன்னா புலாவ் (Channa pulao recipe in tamil)
கொண்டைக்கடலையில் புரதச் சத்து நிறைந்துள்ளது. கொண்டைக்கடலையில் புலாவ்வாக செய்தால் வித்தியாசமான ருசியுடன் இருக்கும். #GA4/week 19/pulao/ Senthamarai Balasubramaniam -
-
குதிரைவாலி வெஜ் புலாவ் (Kuthiraivaali veg pulao recipe in tamil)
#mom அதிக அளவு இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பாலூட்டும் தாய்மார்களுக்கு இது மிக சிறந்த உணவாகும். இது தாய்ப்பால் அதிகரிக்க உதவும். Dhanisha Uthayaraj -
-
தேங்காய்ப்பால் பூண்டு புலாவ் (Thenkai paal poondu pulao recipe in tamil)
#pulao #week19 #GA4 Anus Cooking -
-
-
-
-
-
-
-
-
More Recipes
- வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil)
- வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil)
- கோதுமை ஐடியப்பம்(Kothumai idiyappam recipe in tamil)
- பீஸ் பொட்டேட்டோ பாட்டர் மசாலா (Peas potato butter masala recipe in tamil)
- வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
கமெண்ட்