வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)

Nithyavijay
Nithyavijay @cook_24440782
Coimbatore

#Ga4 week19 கொழுப்பினை குறைத்து உடல்சூட்டை தணிக்கும் மருத்துவ குணம் கொண்டது வெந்தயக்கீரை

வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)

#Ga4 week19 கொழுப்பினை குறைத்து உடல்சூட்டை தணிக்கும் மருத்துவ குணம் கொண்டது வெந்தயக்கீரை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. முக்கால் கப்வெந்தயக் கீரை
  2. 1 கப்கோதுமை மாவு
  3. 1 தேக்கரண்டிசீரகம்
  4. 1தேக்கரண்டிமிளகாய் தூள்
  5. உப்பு- தேவையான அளவு
  6. எண்ணெய்- தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கீரையை நன்றாக மண் போக அலசி சிறிது சிறிதாக நறுக்கி வைக்கவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு,பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை, சீரகம்,மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வெதுவெதுப்பான நீர் விட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

  3. 3

    பின்னர் சப்பாத்தி சுட்டு சாப்பிட்டால் ருசியாக இருக்கும். இதனை தயிர் பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nithyavijay
Nithyavijay @cook_24440782
அன்று
Coimbatore

Similar Recipes