மஷ்ரூம் புலாவ் (Mushroom pulao recipe in tamil)

மஷ்ரூம் புலாவ் (Mushroom pulao recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.நன்றாக கழுவி தேவையான அளவு நறுக்கி வைத்துக்கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நன்றாக சூடானதும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து காயவிடவும். அதில் பட்டை வகைகள் சேர்த்து பொரியவிடவும்.பின்னர் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.கண்ணாடி பதம் வரும்வரை வதக்கினால் போதும்.பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
பச்சை வாசனை போகும் வரை வதக்கி பின்பு வெட்டி வைத்துள்ள மஷ்ரூம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் இரண்டிலிருந்து மூன்று நிமிடம் நன்றாக வேக விடவும் இவ்வாறு செய்யும்பொழுது மஷ்ரூம் இருக்கும் தண்ணீர் வெளியேறும். (இது அதிக தண்ணீர் சேர்க்காமல் சாதம் குலையாமல் வர தடுப்பதற்காக.)இப்பொழுது 20 நிமிடங்கள் ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை சேர்த்து ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்
இதற்கிடையில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். - 3
பின்னர் உப்பு சரிபார்த்து குக்கர் மூடி போட்டு மிதமான தீயில் ஒரு விசில் விட்டு இறக்கவும்.பின்னர் விசில் அடங்கியதும் தேவைப்படின் ஒரு டீஸ்பூன் நெய் மேலே ஊற்றி கிளறி விடவும் இப்போது சுவையான மிகவும் சுலபமாக செய்யக்கூடிய மஷ்ரூம் புலாவ் தயார்.இதில் அதிகம் காரம் இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட முடியும்.நன்றி.ஹேமலதா கதிர்வேல்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஹோட்டல் ஸ்டைல் கீ ரைஸ் (Ghee rice recipe in tamil)
#varietyமிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய குட்டீஸ் விரும்பி சாப்பிடும் கீ ரைஸ். Hemakathir@Iniyaa's Kitchen -
கீரீன்பீஸ் புலாவ் (பச்சை பட்டாணி புலாவ்) (Green peas pulao recipe in tamil)
#GA4பஞ்சாப் மாநிலத்தில் அதிகமாக பயன்படுத்தும் பச்சை பட்டாணி வைத்து சுலபமாக செய்யும் புலாவ். இதில் நார்ச்சத்து மற்றும் இதயம் கண் போன்ற உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. Hemakathir@Iniyaa's Kitchen -
பெப்பர் மஷ்ரூம் வெஜ் புலாவ். (Pepper mushroom veg pulao recipe in tamil)
#GA4#week 4... மிளகு மற்றும் மஷ்ரூம் சேர்த்து செய்த சுவையான வெஜிடபிள் புலாவு.. Nalini Shankar -
பீட்ரூட் புலாவ் (Beetroot pulao recipe in tamil)
#onepotஅரை மணி நேரத்தில் செய்யக்கூடிய சூப்பரான பீட்ரூட் புலாவ் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
பட்டாணி புலாவ் (Pattani pulao recipe in tamil)
#GA4 #week19 பட்டாணி புலாவ் மிகவும் சுவையானது. உடல்நலத்திற்கு ஏற்றது. சைவ பிரியர்களுக்கு மிகவும் உகந்தது. Rajarajeswari Kaarthi -
தேங்காய் புலாவ் (Tankaai pulao recipe in tamil)
#goldenapron3வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான அனைவருக்கும் பிடித்த தேங்காய் புலாவ். Santhanalakshmi -
-
கடாய் மஷ்ரூம் கிரேவி (Kadaai mushroom gravy Recipe in Tamil)
வைட்டமின் டி சத்து அதிகம் உள்ள ஒரே காய்கறி மஷ்ரூம்... இதில் சர்க்கரை கொழுப்பு புற்றுநோயை தடுக்கும் வகையில் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டது. Hemakathir@Iniyaa's Kitchen -
* மின்ட் புலாவ் *(mint pulao recipe in tamil)
#FRஇது நான் சமைக்காத முதல் ரெசிபி.புதினாவை வைத்து புலாவ் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது.செய்வதும் சுலபமாக இருந்தது. Jegadhambal N -
தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)
#onepotஈஸியாக செய்யக்கூடிய லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி. Azhagammai Ramanathan -
மஷ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#onepotமிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த உணவுJeyaveni Chinniah
-
காளான் புதினா புலாவ் (Mushroom mint pulao)
காளானை வைத்து நிறைய ரெசிபிகள் செய்யலாம். நான் காளானுடன் புதினா இலைகளையும் சேர்த்து காளான் புதினா புலாவ் செய்துள்ளேன்.#ONEPOT Renukabala -
காளான் பிரியாணி (Mushroom biriyani recipe in tamil)
#GA4#BIRIYANI#week 16மிகச் சுலபமாக செய்யக்கூடிய பிரியாணி. Suresh Sharmila -
செட்டிநாடு மஷ்ரூம் பெப்பர் கிரேவி (Chettinadu mushroom peper gravy recipe in tamil)
#GA4#week4#gravyசப்பாத்தி ,ரொட்டி ஏற்ற சைட்டிஷ் இந்த மஷ்ரூம் கிரேவி. Azhagammai Ramanathan -
புதினா புலாவ் (Puthina pulao recipe in tamil)
மிகவும் சத்தான சீக்கிரமாக செய்யக்கூடிய ஒரு லஞ்ச் பாக்ஸ் உணவு..#kids3#ilovecookingUdayabanu Arumugam
-
மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#Hydrabadhiகுக்கரில் உதிரியாக ஐதராபாத் ஸ்டைலில் சுலபமாக செய்யக் கூடிய மட்டன் பிரியாணி. Hemakathir@Iniyaa's Kitchen -
ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
#GA4 Week8 #Sweetcorn #Pulaoஎன் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். நீங்களும் செய்து சுவையுங்கள். Nalini Shanmugam -
ஸ்வீட் கார்ன் புலாவ்(Sweet corn pulao recipe in tamil)
#onepotஸ்வீட் கார்னை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் சுவையான புலாவ் ரெசிபியை பார்க்கலாம் Poongothai N -
தேங்காய் பால் புலாவ் 🥥🥥🥥🥥 (Thenkaaipaal pulao recipe in tamil)
#GA4 WEEK8PULAV5th wedding Anniversary ஸ்பெஷல், for Hubby 😍.I like pulav so self motivation. Sharmi Jena Vimal -
வெஜிடபிள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)
#GA4 week19(pulovu) மிகவும் சுவையான வெஜிடபிள் புலாவ் Vaishu Aadhira -
-
-
பனீர் சென்னா புலாவ் (Paneer channa pulao recipe in tamil)
# kids3 # lunchbox குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் செய்த இந்த புலாவ்.கொண்டக்கடலை சுண்டல் செய்தால் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.... Azhagammai Ramanathan -
சன்னா புலாவ். (Channa pulao recipe in tamil)
எங்கள் வீட்டில் அடிக்கடி புலாவ் செய்வது உண்டு. அதில் தேங்காய் பால் சேர்த்து சன்னா புலாவ் மிகவும் அருமையான ஒன்று. குழந்தைகளுக்கு சத்தான உணவும் கூட.என் குழந்தைகாக அடிக்கடி செய்து கொடுப்பது உண்டு.#GA4#week8#pulao Santhi Murukan -
-
தேங்காய் பால் புலாவ் / நெய் புலாவ் (Thenkaai pulao recipe in tamil)
#coconutதேங்காய் பால் ஒரு புரோட்டீன் நிறைந்த மற்றும் சத்தான பானமாகும், இது இந்த புலாவுக்கு ஒரு நுட்பமான இனிப்பு சுவை தருகிறது.தேங்காய் பால் புலாவ் என்பது இன்ஸ்டன்ட் பாட் அல்லது பிரஷர் குக்கரில் தேங்காய் பால் மற்றும் சில காய்கறிகளுடன் செய்யப்பட்ட ஒரு சுவையான தென்னிந்திய செய்முறையாகும்.இந்த மதிய உணவிற்கு தேங்காய் பால் புலாவை எளிமையாகவும் விரைவாகவும் தயாரிக்கலாம். Swathi Emaya -
சிம்பிள் புலாவ் (Simple pulao recipe in tamil)
#GA4#week19#pulaoநாம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே காய்கறிகள் ஏதும் இல்லை என்றாலும் இந்தப் புறாவை சுலபமாக செய்து விட முடியும். வெங்காய தயிர் பச்சடி சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். குறைந்த நேரத்திலேயே செய்துவிடமுடியும். Mangala Meenakshi -
More Recipes
- வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil)
- வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil)
- கோதுமை ஐடியப்பம்(Kothumai idiyappam recipe in tamil)
- பீஸ் பொட்டேட்டோ பாட்டர் மசாலா (Peas potato butter masala recipe in tamil)
- வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
கமெண்ட்