மூவர்ண கப் கேக் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳(Moovarna cupcake recipe in tamil)

குடியரசு தின சிறப்பாக மூவர்ணத்தில் கேக்குகள் செய்யப்பட்டுள்ளது.
மூவர்ண கப் கேக் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳(Moovarna cupcake recipe in tamil)
குடியரசு தின சிறப்பாக மூவர்ணத்தில் கேக்குகள் செய்யப்பட்டுள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் பொடித்த சர்க்கரை, எண்ணெய் சேர்த்து எலெக்ட்ரிக் பீட்டர் பயன்படுத்தி (அல்லது முள்கரண்டி பயன்படுத்தி அடித்துக் கொள்ளலாம்) க்ரீம் பதத்திற்கு ஒன்று சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 2
பிறகு அதில் சாதாரண வெப்பநிலையில் இருக்கும் முட்டையை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- 3
வெண்ணிலா எசன்ஸ் சேர்த்துக் கொள்ளவும். பிறகு மாவு பொருட்களை ஒன்று சேர கலந்து கொள்ளவும்.
- 4
கலந்த மாவு பொருட்களை சல்லடை வைத்து சலித்து சிறிது சிறிது பகுதிகளாக கலந்து வைத்துள்ள கலவையில் கலந்து கொள்ளவும்.(கடிகார வடிவத்தில் கரண்டி வைத்து கலந்து விடவும்)
- 5
பிறகு சிறிது சிறிதாக பால் சேர்த்து மாவு பதத்திற்கு கலக்கவும். கலந்த மாவை மூன்று பகுதிகளாக பிரித்துக் கொள்ளவும்.
- 6
ஆரஞ்சு மற்றும் பச்சை நிற ஃபுட் கலர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
- 7
கப் கேக் அச்சில் முதலில் பச்சை பிறகு வெள்ளை இறுதியில் ஆரஞ்சு நிறம் ஒவ்வொரு கரண்டியாக சேர்த்து நிரப்பவும். (காற்றை வெளியேற்ற கேக் நிரப்பப்பட்டது இரண்டு முறை தட்டை தட்டி காற்றை வெளியேற்றவும்)
- 8
தயாராக வைத்துள்ள கலவையை ஓவனில் வைத்து 180 டிகிரி வெப்பநிலையில் 25 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும் அல்லது குக்கரில் மிதமான தீயில் 30 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 9
நன்றாக ஆறியதும் கேக் அச்சில் இருந்து பிரித்து எடுத்தால். சுவையான மூவர்ண கப் கேக் தயார்.
- 10
- 11
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
💓🎂🍰💚பிஸ்தா கேக்💚🍰🎂💓(pista cake recipe in tamil)
#FC @crazycookie என் தோழி ஆனந்தியுடன் நண்பர்கள் தின போட்டியில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. வெகு குறுகிய நாட்களில் மலர்ந்த நட்பு. நீண்ட நாள் பழகிய உணர்வு.மிகுந்த இடைவேளைக்கு பிறகு COOKPAD ல் நண்பர்கள் தின போட்டியின் மூலம் பங்கு பெறுவதில் மகிழ்ச்சி. Ilakyarun @homecookie -
ரெட் வெல்வெட் கப் கேக்(red velvet cup cake recipe in tamil)
சிறு முயற்சி...Cookpad கொடுத்த ஊக்கமும்,தோழி இலக்கியாவின் கேக் பற்றிய குறிப்புகளும் உதவியாய் இருந்ததால்,என் பையனின் பிறந்த நாளுக்கு நானே முயற்சி செய்து சிறப்பித்தது ... Ananthi @ Crazy Cookie -
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
-
-
-
-
Choco Paneer Layer Cake (Chocco paneer layer cake Recipe in Tamil)
#அம்மா அன்னையர் தின வாழ்த்துக்கள்அன்னையர் தினம் என்பதால் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த பன்னீரை வைத்து சாக்லேட் கேக் செய்துள்ளேன். மிகவும் சாஃப்ட்டாக ருசியாக இருந்தது BhuviKannan @ BK Vlogs -
ரெட் வெல்வெட் கப் கேக்🧁🧁🧁 (Red velvet cupcake recipe in tamil)
#Grand2 2️⃣0️⃣2️⃣1️⃣ புத்தாண்டை இனிப்புடன் கொண்டாட சுவையான கப் கேக். Ilakyarun @homecookie -
🥧🍰 🚗 கோக்கோ கார் கேக்🚗🥧🍰
#AsahiKaseiIndiaஎன் குழந்தைக்கு மிகவும் பிடித்த கார் கேக். Ilakyarun @homecookie -
-
-
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
வாழைப்பழம் சத்துமாவு கப் கேக் (Banana Health Mix Cupcake recipe in tamil)
#Kids2 அருமையான சுவையில் வாழைப்பழமும் சத்துமாவும் வைத்து கேக் செய்யலாம் வாங்க Shalini Prabu -
-
-
வெண்ணிலா சாக்லெட் சிப்ஸ் கப் கேக் (Vannila chocolate chips cookies recipe in tamil)
#kids2#dessert# குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கப் கேக். Ilakyarun @homecookie -
-
-
பவுண்ட் கேக்(pound cake recipe in tamil)
#cdy இது டீ டைம்க்கு ஏற்ற ஒரு ஸ்நாக்ஸ்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... Muniswari G -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (8)