வால்நட் பிரவுனி(Walnut Brownie recipe in Tamil)

#Walnuts
*வால்நட்ஸ் மூளைக்கு நல்லது.வளரும் குழந்தைகளுக்கு இதை கொடுத்தால் மிகவும் நல்லது.
வால்நட் பிரவுனி(Walnut Brownie recipe in Tamil)
#Walnuts
*வால்நட்ஸ் மூளைக்கு நல்லது.வளரும் குழந்தைகளுக்கு இதை கொடுத்தால் மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் கால் அளவு தூள் உப்பு போட்டு குறைவான தீயில் பிரிஹீட் செய்து கொள்ளவும்.டார்க் காம்பவுண்ட், வெண்ணை இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு டபுள் பாய்லர் முறைப்படி செய்து உருக்கிக் கொள்ளவும்
சர்க்கரையை மிக்ஸி ஜாரில் போட்டு தூள் செய்து கொள்ளவும். - 2
ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா,தூள் செய்த சர்க்கரை, பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா,பால்,உருக்கிய வெண்ணெய்,டார்க் காம்பவுண்ட், வெனிலா எசன்ஸ்,50 கிராம் வால் நட்ஸ் ஆகியவற்றை போட்டு விஸ்க் வைத்து நன்றாக கலக்கவும்.
- 3
அகலமான வட்டமான பாத்திரத்தை எடுத்து அதில் வெண்ணெயைத் தடவி கேக் கலவையை முக்கால் பாகத்திற்கு ஊற்றி மிதமுள்ள வால்நட் தூவி அலங்கரிக்கவும். இதனை குக்கரில் வைத்து 40 நிமிடங்கள் கழித்து கேக் வெந்தவுடன் அடுப்பை அணைத்து கேக்கை ஆற விட்டு துண்டுகளாக போட்டு கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடக் கூடிய சுவையான வால்நட் பிரவுனி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
வால்நட் கேக் (Walnut Cake recipe in Tamil)
#Walnuts*ஆங்கிலத்தில் வால்நட்ஸ் என்று கூறப்படும் அக்ரூட் பருப்பில் எண்ணிலடங்கா பல நன்மைகள் உள்ளன. இருதய கோளாறு முதல் புற்று நோய் வரை உடல் ரீதியான பல நோய்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.*வால்நட் பருப்புகளில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் புரதங்கள் அதிகம் இருப்பதால், முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது.*வால்நட் பருப்புகளில் இருக்கும் சில வைட்டமின்கள் மற்றும் புரத பொருட்கள் ரத்தத்தில் கலந்து, மூளைக்கு செல்லும் போது, மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, நன்கு செயலாற்றுவதாக மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன. kavi murali -
சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
#FCகேக் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லேட் கேக் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதை செய்து அசத்துங்கள். Gowri's kitchen -
வால்நட் பிரவுனி (Walnut brownie recipe in tamil)
உங்களுக்கு தேவையான சரியான ஃபட்ஜ் பிரவுனி, வழிமுறைகளைப் பின்பற்றவும், நீங்கள் சரியான மெல்லிய பிரவுனியைப் பெறுவீர்கள்.#flour1 Vaishnavi @ DroolSome -
வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)
#walnuttwists*வால்நட் என்னும் அக்ரூட் பருப்பில் மிக அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. அதேபோல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.* எனவே இத்தனை பயன்களைக் கொண்ட வால்நட்களை குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி கேக்குகள் ஆக செய்து கொடுத்தார் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
-
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
-
பவுண்ட் கேக்(pound cake recipe in tamil)
#cdy இது டீ டைம்க்கு ஏற்ற ஒரு ஸ்நாக்ஸ்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... Muniswari G -
-
ஃபட்ஜி ப்ரெளனி(fudge brownie recipe in tamil)
#TheChefStory #ATW2இந்த ஃபரெளனி மிகவும் சாஃப்ட்-டாக,சுவையாக இருக்கும்.அனைவராலும் விரும்பப்டும் ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)
#photoஇன்றைக்கு மிகவும் ஸ்பெஷலான வைட் பாரஸ்ட் கேக் செய்முறையை காண்போம். Aparna Raja -
வால்நட் மில்க் ஷேக்(Walnut milkshake recipe in tamil)
பால் எடுக்க. வால்நட்,வெல்லம்குங்குமப்பூ, சாதிக்காய், முந்திரி, பாதாம் பருப்பு, சாதிக்காய் மிக்ஸியில் தூளாக்கி இதில் கலந்து சுண்டக்காய்ச்சவும் ஒSubbulakshmi -
முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக். kavi murali -
வால்நட் பாதாம் கேக் (Walnut badam cake recipe in tamil)
#walnut சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். Vajitha Ashik -
-
எஃலெஸ் சாக்லேட் ட்ரஃபில் கேக் (Eggless Choco Truffle Cake Recipe in TAmil)
#grand2இனிய புத்தாண்டு வாழ்த்துகள். Sara's Cooking Diary -
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
வால்நட் ஸ்டார் பிரட் (walnut star bread recipe in Tamil)
#cf9இந்த எளிமையான வித்தியாசமான ஸ்டார் பிரெட்டின் முழுமையான விளக்கத்தை தெரிந்து கொள்ள எனது யூடியூப் சேனலை பார்க்கவும். #TajsCookhousehttps://youtu.be/bs72kDROgOI Asma Parveen -
-
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
Choco Paneer Layer Cake (Chocco paneer layer cake Recipe in Tamil)
#அம்மா அன்னையர் தின வாழ்த்துக்கள்அன்னையர் தினம் என்பதால் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த பன்னீரை வைத்து சாக்லேட் கேக் செய்துள்ளேன். மிகவும் சாஃப்ட்டாக ருசியாக இருந்தது BhuviKannan @ BK Vlogs -
ஆப்ரிகாட் அப்சைடு டவுன் கேக் (Apricot upside down cake recipe in tamil)
#nutrient3 #Iron #இரும்பு சத்து Gomathi Dinesh -
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
Dates Mug Cake (Dates Mug Cake recipe in tamil)
#CookpadTurns4 #chefneha #mugcake #Dates #wheatcake BhuviKannan @ BK Vlogs -
பேக்கிரி டேரக்கல் கேரமல் போரிங் டி கேக்
இது மிகவும் பொக்கிஷமான வெல்ல பாகுல் ஊற்றி சாப்பிடலாம் இந்த டி கேக்..#AsahiKaseiIndia#COLOURS1 குக்கிங் பையர்
More Recipes
கமெண்ட் (4)