ராகி பேன்கேக் (Ragi pancake recipe in tamil)

#GA4
#Week20
#Ragipancake
நன்மைகள்
. ராகி மாவில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது காயம் உள்ளது ஆனால் குழந்தைகள் அதை விரும்பி உண்பதில்லை நாம் ராகி மாவை இதுபோன்ற கேக் மாதிரி செய்து கொடுக்கும் பொழுது விரும்பி உண்பார்கள்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
ஒரு பாத்திரத்தில் நாம் எடுத்து வைத்துள்ள ராகி மாவு கோதுமை மாவு குகிங் ஆயில் சேர்க்கவும்
- 3
பின் நாம் எடுத்து வைத்துள்ள நாட்டு சர்க்கரை பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் பாலாடை சேர்த்து நன்றாக கலக்கவும்
- 4
பின் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள டைரிமில்க் சாக்லேட் துண்டுகளை போட்டு நன்றாக கலக்கவும்
- 5
மாவை நன்கு இட்லி மாவு பதத்திற்கு கலக்கிய பின் ஒரு நான்ஸ்டிக் பேனில் ஊற்றி 25 நிமிடம் சிறு தீயில் வைத்து வேக வைத்து எடுக்கவும் அலங்கரிக்க முந்திரி பாதாம் சேர்த்து கொள்ளவும் இப்போது சுவையான ராகி மாவு கேக் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ராகி பூரி(RAGI POORI RECIPE IN TAMIL)


கிறிஸ்மஸ் பேன் கேக் (Christhmas pancake recipe in tamil)


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)


கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)


ராகி இட்லி தோசை(ragi idli dosai recipe in tamil)


ராகி பனானா கேக் (Raagi banana cake in tamil)


ராகி பிரவுணி # cook with milk


சாக்கோ லாவா கேக் (Choco lava cake recipe in tamil)


ராகி மக் கேக்


ஹாப்பி ஹாப்பி பிஸ்கட் கேக் (Biscuit cake recipe in tamil)


ராகி சாக்லேட் கேக் (Raagi chocolate cake recipe in tamil)


பனானா பேன் கேக் (Banana pancake recipe in tamil)


சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)


போர்பன் கேக் (Bourbon cake recipe in tamil)


எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)


சாக்லேட் பிரட் குக்கீஸ்(chocolate bread cookies recipe in tamil)


நாட்டுச்சர்க்கரை கோதுமை சாப்ட் கேக் (Naattusarkarai kothumai soft cake recipe in tamil)


பாதாம் கொக்கோ பட்டர் கேக் (Badam cocco butter cake recipe in tamil)


ராகி அடை (Ragi adai recipe in tamil)


ராகி கூல்(Ragi koozh recipe in tamil)


ராகி கூழ் (Ragi koozh recipe in tamil)


சத்தான இனிப்பு ராகி சேமியா புட்டு (Ragi semiya puttu recipe in tamil)


ராகி தூள் பக்கோடா(Ragi thool pakoda recipe in tamil)


டோரா கேக் (Dora cake recipe in tamil)


மக் கேக் (Mug cake recipe in tamil)


சத்து மாவு கேக் (Sathu maavu cake recipe in tamil)


ராகி பிளம் கேக் (Ragi plum Cake recipe in Tamil)


ராகி சப்பாத்தி (Ragi Chapathi recipe in tamil)


ராகிமாவு பூரி (Ragi maavu poori recipe in tamil)

கமெண்ட் (5)