ராகி கொழுக்கட்டை(Ragi kolukattai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை 20 நிமிடம் ஊற வைத்து முக்கால் பதத்தில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்... ஒரு பவுலில் ராகி மாவு சேர்க்கவும் இத்துடன் முக்கால் பதத்திற்கு வேக வைத்த பாசிப்பருப்பு துருவிய தேங்காய் ஏலக்காய் தூள் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 2
அனைத்தையும் நன்றாக கலந்து இத்துடன் சூடான வெல்லப்பாகை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 3
பிசைந்த மாவை சிறு உருண்டையாக எடுத்து நீளவாக்கில் உருட்டி உள்ளங்கையால் அழுத்தி கொள்ளவும் பிறகு தயாரித்து வைத்திருக்கும் இவற்றை இட்லிப் பாத்திரத்தில் வைக்கவும்
- 4
இட்லி பாத்திரத்தை மூடி மிதமான தீயில் 15 நிமிடம் வைக்கவும் கொழுக்கட்டை நன்கு வெந்து விட்டது என்றால் பளபளப்பாக இருக்கும் அப்போது எடுத்து விடவும்
- 5
ஆரோக்கியமான ராகி கொழுக்கட்டை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
வாழை இலை ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)
#steamBanana leaf sweet Ragi kozhukattai Shobana Ramnath -
-
-
-
-
-
-
ராகி இனிப்பு பணியாரம் (Raagi inippu paniyaram recipe in tamil)
#GA4 #week20 சத்தான இனிப்பு ராகி பணியாரம் செய்முறை Shalini Prabu -
-
-
ராகி கஞ்சி
#GA4 #week20#ragi ராகி கஞ்சி வளரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவாக இருக்கும். Siva Sankari -
ராகி கொழுக்கட்டை (Ragi Kozhukattai recipe in Tamil)
#millet*கேழ்வரகில் இரும்புச் சத்து மிக அதிகமாக உள்ளது. 100 கிராம் கேழ்வரகில் 3.7 மிகி முதல் 6.8 மிகி இரும்புச் சத்து உள்ளது. இதனை உணவாக நாம் சாப்பிட்டால் நமக்கு கிடைக்கக்கூடிய பயன்கள்.1. எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது2.புரதச்சத்து நிறைந்தது.3. மலச்சிக்கலை போக்கக் கூடியது4. சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் நல்லது.5. ரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது.6. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. kavi murali -
-
-
-
-
தானிய இனிப்பு பிடி கொழுக்கட்டை (Thaniya Inipu Pidi Kolukattai Recipe in tamil)
#ga4#week15#jagerry#Grand2சிறுதானியங்களை சிறிதளவு உணவில் சேர்த்துக்கொள்வதுஎங்கள் உணவு பழக்கங்களில் ஒன்று ஆகைறயால் கம்பு கேழ்வரகு சோளம் இவற்றை சம அளவு எடுத்து முளைகட்டி வறுத்து மிஷினில் அரைத்து வைத்துக் கொள்வோம் அவற்றை தோசை மாவில் சிறிதளவு கலந்து தோசை செய்வோம் இந்த மாவை அவ்வப்பொழுது இனிப்பு கார கொழுக்கட்டைகள் செய்வது வழக்கம்.ணட Santhi Chowthri -
-
-
-
-
ராகிமாவு பூரி (Ragi maavu poori recipe in tamil)
#GA4#WEEK20#Ragi ராகிமாவில் பூரி செய்து பாத்தேன் நன்றாக இருந்தது Srimathi -
-
வெல்லம் பிடி கொழுக்கட்டை (vellam pidi kolukattai recipe in tamil)
#steam இது என்னுடைய 200 வது recipie ஆகும். கோஇது வெல்லம் மற்றும் அரிசி மாவு கொண்டு கையால் பிடித்துசெய்யும் கொழுக்கட்டை ஆகும்.இந்த கொழுக்கட்டையை எங்கள் குலதெய்வம் அங்காளம்மனுக்கு வைத்து படைப்போம். அதனால் இதற்கு பெயர் நாங்கள் சொல்வது அங்காளம்மன் கொழுக்கட்டை.நமக்குப் பிடித்த காரியம் ஜெயம் ஆக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு பிள்ளையாருக்கு கைகளால் பிடித்து செய்வதால் இதற்கு பிடி கொழுக்கட்டை என்று சொல்வர்.மனதில் நாம் ஏதாவது ஒன்று வேண்டிக்கொண்டு ஒவ்வொரு சதுர்த்தி தினம் அன்றும் இதை செய்து பிள்ளையாருக்குப் படைத் தால் நினைத்த காரியம் நடக்கும். பிள்ளையாருக்கு பிடித்த கொழுக்கட்டை . அதனாலும் இதை பிடி கொழுக்கட்டை என்று சொல்வர். காரணப்பெயர்கள் பல உண்டு. நாம் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். Meena Ramesh -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14509105
கமெண்ட்