மொறு மொறு ராகி தோசை(Ragi dosai recipe in tamil)

Revathi @cook_25687491
# GA # Week 20 # Ragi
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, ரவை, அரிசி மாவு மூன்றையும் சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
- 2
பின் அதனுடன் சீரகம், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- 3
பின் தோசை மாவு பதத்தில் இருக்கும் மாவை தோசை கல்லில் ஊற்றவும்.
- 4
பின் அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். இப்பொழுது மொறு மொறு ராகி தோசை ரெடி. சத்தான காலை உணவு நொடியில் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
ராகி ரவா தோசை (Ragi Rava Dosa Recipe in Tamil)
ராகி மிக அதிகமாக நார்ச்சத்து நிறைந்தது. உடல் எடை குறைக்கவும், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் எடுத்து கொள்ள கூடியது.#chefdeena #ஆரோக்கிய சமையல் Vimala christy -
-
-
-
-
-
-
-
-
ராகி மிக்ச்சர்(ragi mixture recipe in tamil)
#made1 - Ragi. எப்பொழுதும் சாதாரணமாக கடலை மாவில் தான் மிகச்சர் செய்வோம்.. இது ராகி மாவு வைத்து வித்தியாசமாக செய்த ஆரோக்கியமான ருசியான மிக்ச்சர்.. Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
மொறு மொறு பச்சை மாங்காய் அடை தோசை 😋(raw mango adai dosai recipe in tamil)
#birthday3 Dosaiதோசைகளில் மிக பிரபலமான அடை தோசை எல்லோரும் விரும்பி சாப்பிடும் உணவு.. பச்சை மாங்காயுடன் சில வித்தியாச சேருவகைகள் சேர்த்து எங்கள் வீட்டில் செய்யும் காரசாரமான மிக சுவையான மொறு மொறுப்பான அடை தோசையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.. Nalini Shankar -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14516507
கமெண்ட்