ராகி பயத்தம்பருப்பு தோசை(ragi dosai recipe in tamil)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

ராகி பயத்தம்பருப்பு தோசை(ragi dosai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பரிமாறுவது
  1. ஒரு கப்ராகி மாவு
  2. ஒரு கப்பயத்தம்பருப்பு
  3. தேவைக்கேற்பஉப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு கப் பயத்தம்பருப்பை சுத்தம் செய்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    மிக்சியில் நைசாக அரைத்து அதனுடன் கேழ்வரகு மாவை சேர்க்கவும்

  3. 3

    பின்பு உப்பு தேவையான அளவு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்தை நான்கு மணி நேரம் புளிக்க வைத்து தோசைக்கல்லில் ஊற்றவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes