ராகி மாவு உப்புமா (Ragi maavu upma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் ராகி மாவு உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து நன்கு கலந்து வைக்கவும்.ஒரு துணியில் போட்டு ஆவியில் வேக வைக்கவும்.
- 2
வெங்காயம், பச்சை மிளகாய்,மல்லி இலை எல்லாம் நறுக்கி வைக்கவும்.
- 3
கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து,கடலை பருப்பு,வேர்க்கடலை கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.பின் ஊறவைத்து வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, ஆவியில் வேகவைத்த ராகி மாவை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
நன்கு கலந்த மாவில் கொஞ்சம் தண்ணீரை தெளித்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும். பின்னர் தேங்காய் துருவல்,மல்லி இலை தூவி இறக்கவும்.
- 6
இப்பொழுது எடுத்து பரிமாறும் பௌலில் சேர்த்து மேலே தேங்காய் துருவல் தூவி பரிமாறவும். மிகவும் சத்துக்கள் நிறைந்த,சுவையான ராகி உப்புமா சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ராகி கார கொழுக்கட்டை
#Vattaramசத்துக்கள் நிறைந்த ராகி மாவு வைத்து நிறைய உணவுகள் தயார் செய்யலாம். நான் இங்கு சுவையான ராகி கொழுக்கட்டை செய்துள்ளேன். Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிகப்பு அவல் காய்கறி உப்புமா(Red flattern rice vegetable upma)
#Cookerylifestyleசிகப்பு அவல் நிறைய சத்துக்கள் நிறைந்தது. இதில் கால்சியம், இரும்பு சத்து,மெக்னீசியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. விட்டமின் சி அதிகம் உள்ளது. ஊட்ட சத்துக்கள் நிறைந்த சிகப்பு அவல் கொண்டு செய்யும் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானது. Renukabala -
-
-
-
-
-
-
பொரி உப்புமா (Puffed rice upma Recipe in TAmil)
பொரியை வைத்து நிறைய விதத்தில் உணவு தயார் செய்யலாம்.ஆனால் நான் இங்கு மிகவும் சுவையான பொரி உப்புமா செய்து பாதிவிட்டுள்ளேன்.#Everyday3 Renukabala -
மக்காசோள ரவை உப்புமா (Maize rava upma) (Makkachola ravai upma recipe in tamil)
சிரி தானிய வகையில் மிகவும் சத்துக்கள் நிறைந்தது மக்காசோளம். அந்த ரவையை வைத்து மிகவும் சுவையான உப்புமா செய்துள்ளேன். நீங்களும் முயற்சிக்கவும். Renukabala -
-
More Recipes
கமெண்ட்