தேங்காய் முந்திரி சட்னி (Cocount cashew nut chutney recipe in tamil)

Renukabala @renubala123
தேங்காய் முந்திரி சட்னி (Cocount cashew nut chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மேலே கொடுத்துள்ள பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். தேங்காய் பால் எடுத்து வைக்கவும்.
- 2
மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல்,முந்திரி,பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு,தேங்காய் பால் சேர்த்து அரைக்கவும்.
- 3
அரைத்த சட்னியை எடுத்து பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.தேங்காய் எண்ணெயில்,கடுகு,உளுந்து, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
- 4
இப்போது மிகவும் சுவையான, சத்தான தேங்காய் முந்திரி சட்னி சுவைக்கத்தயார்.
- 5
இந்த தேங்காய் முந்திரி சட்னியை இட்லி,தோசை, அடை, ஆப்பம் போன்ற எல்லா வகையான உணவுகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இதுவே கெட்டி சட்னியாக அரைத்தால் சாதத்துடன், வெரைட்டி
ரைஸ்சுடன் சேர்த்து சாப்பிட பொருத்தமாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தேங்காய் பொட்டுக்கடலை தண்ணீர் சட்னி(Thenkaai pottukadalai thanner chutney recipe in tamil)
#chutney Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
-
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை சட்னி (Sivappu ponnankanni keerai chutney recipe in tamil)
#chutney Shyamala Senthil -
சிறு பொண்ணாங்கன்னி கீரை சட்னி (Siru ponnankanni keerai chutney recipe in tamil)
#chutney Narmatha Suresh -
தேங்காய் பொட்டுக்கடலை சட்னி.(Thenkaai pottukadalai chutney recipe in tamil)
#chutney # white... Nalini Shankar -
-
தேங்காய் இஞ்சி சட்னி(Thenkaai inji chutney recipe in tamil)
#Chutney Whiteதேங்காய் இஞ்சி சட்னி எளிதாக செய்யக்கூடியது. Nalini Shanmugam -
-
-
-
-
-
-
-
பணியாரம்,தேங்காய் சட்னி, தக்காளி சட்னி (Paniyaaram, Coconut chutney,Tomato chutney)
#Vattaramபணியாரம், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி கோயமுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சிற்றுண்டி. எல்லா ஹோட்டலிலும் காலை, மாலை,இரவு நேரங்களில் கிடைக்க கூடிய ஒரு உணவு Renukabala -
-
தேங்காய் புளி சட்னி(Thenkaai puli chutney recipe in tamil)
#chutney தேங்காய் புளி சட்னி ரொம்ப ருசியாக இருக்கும். புளி சேர்த்து அரைப்பதால் நீண்ட நேரத்திற்கு கெடாமல் இருக்கும். எளிதில் ஜீரணமாகும். செய்து பாருங்கள். Laxmi Kailash -
-
தேங்காய் சட்னி சாதம் (Cocount chutney rice) (Thenkaai chutney satham recipe in tamil)
சட்னி சாதம் மிகவும் சுவையானது. தேங்காய் சட்னி அரைப்பது போல் அரைத்து, சாதம் சேர்த்து தாளிப்பு செய்து எடுக்கவேண்டும். இது ஒரு வித்தியாசமான, சுவையான தாளித்த சாதம்.#Cocount Renukabala -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14614299
கமெண்ட் (10)