சுரைக்காய் கூட்டு (Suraikkai kootu recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
சுரைக்காய் ஐ தோல் சீவி அலசி விட்டு பின் பொடியாக நறுக்கவும்
- 2
குக்கரில் எண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் வரமிளகாய் சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
- 3
பின் நறுக்கிய சுரைக்காய் சேர்த்து பாசிப்பருப்பு கடலைப்பருப்பு உப்பு மஞ்சள் தூள் சாம்பார்தூள் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும் பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 4
பின் குக்கரை மூடி 2 விசில் வந்ததும் இறக்கி ப்ரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து ஒரு முறை நன்றாக கிளறி கொதிக்க விடவும் பின் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறவும் பின் இறக்கி நெய் விட்டு நன்றாக கிளறவும்
- 5
சுவையான ஆரோக்கியமான சுரைக்காய் கூட்டு ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுரைக்காய் கூட்டு (Suraikkai kootu recipe in tamil)


சுரைக்காய் நில கடலை கூட்டு (Suraikkai nilakadalai kootu recipe in tamil)


சுரைக்காய் கூட்டு (Suraikkai kootu recipe in tamil)


சுரைக்காய் கூட்டு (Suraikkai kootu recipe in tamil)


சுரைக்காய் கூட்டு (Suraikkai kootu recipe in tamil)


சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு (Suraikkai paasiparuppu kootu recipe in tamil)


சுரைக்காய் மசாலா கூட்டு(suraikkai masala koottu recipe in tamil)


வாழைத்தண்டு கூட்டு (Vaazhaithandu koottu recipe in tamil)


சுரைக்காய் கடலை கொட்டை பொடி கூட்டு(Suraikkai kadalai kottai podi kootu recipe in tamil)


சுரைக்காய்(bottle gourd) kuzhambu (Suraikkai kulambu recipe in tamil)


சுரைக்காய் பாசிபருப்பு கூட்டு(Suraikkai paasiparuppu kootu recipe in tamil)


சுரைக்காய் அப்பளக் கூட்டு (suraikkai appala Kootu Recipe in Tamil)


புடலங்காய் பருப்பு கூட்டு


தக்காளிகாய் கூட்டு (Thakkali kai Kootu Recipe in Tamil)


சுரைக்காய் கூட்டு(suraikkai koottu recipe in tamil)


சுரைக்காய் பருப்பு சாம்பார் (Suraikkai paruppu sambar recipe in tamil)


புடலங்காய் கூட்டு (ஹோட்டல் ஸ்டைலில்) (Pudalankaai kootu recipe in tamil)


மொச்சை சுரைக்காய் கூட்டு(suraikkai koottu recipe in tamil)


சுரைக்காய் கூட்டு


சுரைக்காய் பொரியல்


புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)


சுரைக்காய் பொரியல்(suraikkai poriyal recipe in tamil)


புடலங்காய் கூட்டு


உடனடி சுரைக்காய் இட்லி (Suraikkai idli Recipe in Tamil)


சுரைக்காய் மசாலா சாதம் (Suraikkai Masala Recipe in Tamil)


சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil)


வெந்தயகீரை கூட்டு (Venthaya keerai kootu recipe in tamil)


சுரைக்காய் பொரியல்


முட்டைகோஸ் கூட்டு (Muttaikosh kootu recipe in tamil)


சேனைக்கிழங்கு கறி(senaikilangu kari recipe in tamil)

கமெண்ட்