சேனைக்கிழங்கு கறி(senaikilangu kari recipe in tamil)

கல்யாண வீட்டு ஸ்பெஷல்
சேனைக்கிழங்கு கறி(senaikilangu kari recipe in tamil)
கல்யாண வீட்டு ஸ்பெஷல்
சமையல் குறிப்புகள்
- 1
சேனைக்கிழங்கை தோல் சீவி நறுக்கி கொள்ளவும்
- 2
கொதிக்கும் நீரில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நறுக்கிய சேனைக்கிழங்கு சேர்த்து முக்கால் பாகம் 85% வரை வேகவிடவும்
- 3
பின் தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்
- 4
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 5
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
- 6
பின் சாம்பார் பொடி மல்லித்தூள் சீரகத்தூள் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்
- 7
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும் பின் அரைத்த விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் வரை நன்றாக வதக்கவும் பின் சிறிது தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போக கொதிக்க விடவும் பின் வேகவைத்த சேனைக்கிழங்கு சேர்த்து நன்கு கிளறவும்
- 8
பின் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும் ஏற்கெனவே காய் வேக உப்பு சேர்த்திருப்பதால் கவனமாக சேர்க்கவும்
- 9
பின் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு வெல்லம் சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லி தழை மற்றும் பெருங்காயத்தூள் தூவி கலந்து இறக்கவும் சுவையான ஆரோக்கியமான சேனைக்கிழங்கு கறி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பலாக்கொட்டை பட்டாணி கறி (Palaa kottai pattani curry recipe in tamil)
பலாக்கொட்டை கிடைக்கும் போது இந்த மாதிரி செஞ்சு பாருங்க சப்பாத்தி, ப்ரைட்ரைஸ், தயிர் சாதம் தக்காளி சாதம் ஆகியவற்றுடன் பரிமாற ஏற்றது Sudharani // OS KITCHEN -
-
-
வெண்டைக்காய் சுண்டல் குழம்பு(ladaysfnger chana gravy recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
உருளை கிழங்கு பால் கறி(marriage style urulaikilangu pal curry recipe in tamil)
#VK இது கல்யாண வீட்டில்,கூட்டாகவும்,சில சமயங்களில் சப்பாத்திக்கு கிரேவியாகவும் சமைப்பது வழக்கம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
சுண்டல் பட்டாணி குருமா(sundal pattani kurma recipe in tamil)
#made3காலைகாலை நேரம் செய்யற இடியாப்பம், ஆப்பம், புட்டு, பூரி, தோசை, ஊத்தாப்பம் போன்ற டிஃபன் வகைகளுக்கு மிகவும் ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
வெஜிடபிள் கிரேவி(vegetable gravy recipe in tamil)
#qkகாலையில செய்யற டிஃபன் இட்லி தோசை சப்பாத்தி பூரி இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றிற்கும் மதியம் செய்யற சாதத்திற்கு ஏற்ற பொருத்தமான ஒரு கிரேவி ஒரே குழம்பு வெச்சுட்டு டிஃபன் லன்ச் இரண்டும் முடிச்சறலாம் Sudharani // OS KITCHEN -
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
வெண்டைக்காய் மண்டி (Vendaikai mandi recipe in tamil)
#vgமாசமா இருக்கிறவங்களுக்கு வாய் எப்படியோ இருக்கும் கொஞ்சம் புளிப்பா சாப்பிட்டா நல்லா இருக்கிறதா தோன்றும் அவங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் இந்த ரெசிபி Sudharani // OS KITCHEN -
-
-
-
சவுத் இந்தியன் மட்டன் கறி(south indian mutton curry recipe in tamil)
#Thechefstory#ATW3 Sudharani // OS KITCHEN -
-
-
*சேனைக்கிழங்கு வத்தக்குழம்பு*(senaikilangu vathakkulambu recipe in tamil)
#YPசேனைக் கிழங்கு மலச்சிக்கல் வராமல் தடுக்கின்றது. மற்றும் மூலநோய், வயிற்றுப் போக்கிற்கு நல்ல நிவாரணம் தருகின்றது. Jegadhambal N -
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
-
-
-
சுண்டைக்காய் புளிக்குழம்பு(sundaikkai pulikuzhambu recipe in tamil)
சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க இந்த பச்சை சுண்டைக்காய் மிகவும் நல்லது வாரம் இருமுறை இதை உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
More Recipes
- பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
- கல்யாண வீட்டு மாங்காய் ஊர்காய்...(Instant cut mango pickle recipe in tamil)
- ராகி தோசை(ragi dosai recipe in tamil)
- மொச்சைக் கொட்டை வெந்தயக்கீரை குழம்பு(mocchai keerai kulambu recipe in tamil)
- கத்தரிக்காய். பிடலா.(marriage style brinjal pitla recipe in tamil)
கமெண்ட்