வாழைக்காய் வெங்காயம் பஜ்ஜி (Vaazhaikai venkayam bajji recipe in tamil)

மஞ்சுளா வெங்கடேசன்
மஞ்சுளா வெங்கடேசன் @manju2015

#AS Raw Banana Onion Potato bajji

வாழைக்காய் வெங்காயம் பஜ்ஜி (Vaazhaikai venkayam bajji recipe in tamil)

#AS Raw Banana Onion Potato bajji

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அறை மணி நேரம்
4 பேர்
  1. 1வாழைக்காய்
  2. 1உருளை கிழங்கு
  3. 1 வெங்காயம்
  4. 1 கப் கடலை மாவு,
  5. 1/2 கப் அரிசி மாவு,
  6. 1 ஸ்பூன் வரமிளகாய் தூள்,
  7. 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு
  8. பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

அறை மணி நேரம்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு அரிசி மாவு மிள காய் தூள் உப்பு பெருங்காயத் தூள் ஒன்றாக கலந்து

  2. 2

    தண்ணீர் விட்டு கரைக்க வேண்டும்

  3. 3

    காய்களை நன்றாக கழுவி தோல் சீவி அதை மெல்லிய தாக வெட்ட வேண்டும்

  4. 4

    அதன் பின் ஒரு வானலில் எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்ததும்

  5. 5

    கலக்கி வைத்த மாவில் அறிந்து வைத்த துண்டுகளை போட்டு இரு புறமும் நன்றாக படும்படி மாவினுள் விட்டு எடுத்து எண்ணெய்யிள் போடவும்

  6. 6

    இரண்டு புறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்

  7. 7

    சூடான பஜ்ஜி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
மஞ்சுளா வெங்கடேசன்
அன்று

Similar Recipes