சாம்பார் பவுடர். (Sambar powder recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

சாம்பார் பவுடர். (Sambar powder recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
4 பரிமாறுவது
  1. 250 கிராம் வர மிளகாய்
  2. 400 கிராம்வர மல்லி
  3. 100 கிராம்கடலைப்பருப்பு
  4. 1டேபிள் ஸ்பூன் வெந்தயம்
  5. 50 கிராம்துவரம் பருப்பு

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    ஒரு வாணலி ஸ்டவ்வில் வைத்து மேல் சொன்ன எல்லா பொருட்களையும் ஒவொன்றாக வெறும் சட்டியில் கை பொறுக்கிற சூட்டில் வறுத்து எடுத்துக்கவும்,(. நல்ல வெயிலில் காய் வைத்தும் எடுத்துக்கலாம்..)

  2. 2

    வறுத்ததை மிக்ஸியில் நைஸ் பவுடராக பொடித்து வைத்துக்கவும்.. சுவையான சாம்பார் பவுடர் தயார்..

  3. 3

    இந்த முறையில் செய்யும் சாம்பார் ரொம்ப சுவையாக இருக்கும், இட்லி சாம்பார் செய்யும்போதும் இதை உபயோகப்படுத்தலம்...

  4. 4

    சாதம், இட்லி, தோசையுடன் இந்த பொடியில் செய்த சாம்பார் சாப்பிட மிக சுவையாக இருக்கும்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes