எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 நபர்கள்
  1. 1.5 கப்மைதா மாவு
  2. 1 கப்பொடித்த சர்க்கரை
  3. 1/4 கப்எண்ணெய்
  4. 1/4 கப்பால்
  5. 1/5 தே.கபேக்கிங் பவுடர்
  6. 1/2 தே.கபேக்கிங் சோடா
  7. 2 துளிசிகப்பு நிறம்
  8. 1 தே.கவெண்ணிலா எசன்ஸ்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பாத்திரத்தில் எண்ணெய், பொடித்த சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து, பிறகு அதில் மைதா மாவு சேர்க்கவும்.

  2. 2

    அதனுடன் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, வெண்ணிலா எசன்ஸ், சேர்த்து ஒன்று சேர பிசையவும்.(அழுத்தி பிசைய கூடாது.) சிறிது சிறிதாக பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    பிசைந்த மாவை இரண்டாக பிரித்து சிகப்பு நிறம் சேர்த்துக்கொள்ளவும். பிறகு சப்பாத்தி கட்டை வைத்து தேய்த்து இதய வடிவில் பிஸ்கட்டுகளை அச்சு வைத்து வெட்டி விரும்பியபடி அலங்கரித்துக் கொள்ளவும்.

  4. 4

    ஓவனில் 160 டிகிரி வெப்பநிலையில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சுவையான பிஸ்கட்ஸ் தயார்.

  5. 5
  6. 6
  7. 7

    காதலும் ஒருவகை ஓவியம் தான் அதன் மதிப்பும் அழகும் வரைபவனின் கைகளிலும் உபயோகிக்கும் கருவியிலும் உள்ளது..

  8. 8

    ❤️❤️❤️❤️அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes