கிராமத்து ஸ்டைல் ஆட்டுக்கறிி உப்புச்சாறு
சமையல் குறிப்புகள்
- 1
மட்டன் சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் காய்ந்த மிளகாயை கிள்ளி உள்ளே இருக்கும் விதையை கொட்டிவிட்டு வைக்கவும்.தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
நல்லெண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு காய்ந்த மிளகாயை சேர்க்கவும் நன்கு வதங்கியதும் மட்டனை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
இப்பொழுது அரிசி கழுவிய நீர் சேர்த்து நன்கு கொதித்ததும் குறைந்த தீயில் சேர்த்து மூடி நன்கு வேக வைக்கவும். ஒரு மிக்ஸி ஜாடியில் மஞ்சள் சீரகம் சிறிது கல் உப்பு சேர்த்து நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 4
இப்பொழுது மிக்ஸி ஜாரில சீரகம் மஞ்சள் சிறிது கல் உப்புசேர்த்து நன்றாக நைசாக அரைக்கவும்.இப்போது கொதித்துக் கொண்டிருக்கும் மட்டன் நன்றாக வெந்ததும் அரைத்து வைத்த மஞ்சள் சீரகத்தை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்க கிராமத்து வெள்ளாட்டு உப்புச் சாறு ரெடி..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கிராமத்து ஸ்டைல் தேங்காய் சட்னி
#combo4மிகவும் குறைவான நேரத்தில் செய்யக்கூடிய அதே சமயம் மிகவும் சூப்பரான சுவையில் செய்யும் சட்னி தேங்காய் சட்னி.. இட்லி தோசை சப்பாத்தி பூரி பொங்கல் வடை என எல்லா உணவுகளுக்கும் சூப்பர் காம்பினேஷன் ஆக விளங்குவது தேங்காய் சட்னி ...சுவையான தேங்காய் சட்னியை சுவைக்கலாம் வாங்க Sowmya -
-
-
-
ரோட்டு கடை ஸ்டைல் ஈரல் சுவரொட்டி தொக்கு(Eeral suvarotti thokku recipe in tamil)
#nv Manjula Sivakumar -
செட்டிநாட்டு மட்டன் பொடிமாஸ் (Chettinadu mutton podimas recipes in tamil)
#nv Vijayalakshmi Velayutham -
கிராமத்து செலவு ரசம்(village style rasam recipe in tamil)
#sr இந்த ரசம் அனைவரும் சாப்பிடலாம் இருமல் சளி காய்ச்சல் காலங்களில் உடம்பை சீர்படுத்த உபயோகமாக இருக்கும். Anus Cooking -
-
-
-
-
-
-
-
-
-
-
-
வாழை இலை மீன் மசாலா (Karimeen pollichathu recipe in tamil)
#nvவாழையிலையின் மனத்தோடு ஆரோக்கியமும் நிறைந்த கேரளாவின் பாரம்பரிய மீன் மசாலா செய்யும் முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
அரைச்சு வச்ச நாட்டுக்கோழி குழம்பு (Naatu kozhi kulambu recipe in tamil)
#nvநல்ல மணமும் சுவையும் கொண்ட நாட்டுக்கோழி குழம்பு, மசாலாவை வதக்கி அரைத்து செய்தது. Kanaga Hema😊 -
-
குடல் ரத்தம் வறுவல்(kudal ratham varuval recipe in tamil)
#Newyeartamilபண்டிகை திருவிழா என்றாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்கு அடுத்தபடியாக அதிக இடம் பிடிப்பது விருந்து அதிலும் அசைவ விருந்துக்கு தனி இடம் உண்டு Sudharani // OS KITCHEN -
கிராமத்து ஸ்டைல் புதினா துவையல்
#3mபுதினா இலைகளை வைத்து மிகவும் ஆரோக்கியமான அதே சமயம் மிகவும் சுவையான துவையல் செய்யலாம்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்... Sowmya -
தாய்லாந்து ரெட் இறால் குழம்பு (Thailand red iraal kulambu recipe in tamil)
#nv#GA4#week21 Vaishnavi @ DroolSome -
-
-
காரசார பள்ளிபாளையம் சிக்கன்(pallipalayam chicken recipe in tamil)
#wt3பொதுவாக அசைவம் பிரியர்களுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் இப்படி செய்த பள்ளிபாளையம் சிக்கன் மிக மிக ருசியாக இருக்கும். இதில் இஞ்சி-பூண்டு சேர்ப்பதில்லை எனவே சிக்கனில் குணம் மாறாமல் வாசனையுடன் சுவையுடன் அருமையாக இருக்கும். Gowri's kitchen
More Recipes
கமெண்ட்