சோயா பீன்ஸ் குழம்பு (Soya beans kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சோயா நன்கு 5 மணி நேரம் ஊற வைத்து எடுத்து கொள்ளவும்
- 2
குக்கரில் 6 விசில் விட்டு வேக வைக்கவும்
- 3
ஆயில் ஊற்றிக் காய்ந்ததும் சீரகம், சோ ம்பு, சேர்த்து வெங்காயம், பூண்டு சேர்க்க வேண்டும், வெங்காயம் வதங்கி பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்
- 4
பின் 1 டேபிள் ஸ்பூன் சாம்பார் தூள், மிளகாய் தூள் சேர்த்து கொள்ளவும், நன்கு எண்ணைய் பிரியும் வரை கிண்டவும்
- 5
இப்போது வேக வைத்த சோ யா சேர்க்கவும், நன்கு kothikka விட்டு எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
சோயா பீன்ஸ் ஃப்ரை (soya beans fry)
#goldenapron3 பொதுவாக பயறு வகைகளில் ஊட்டச்சத்து மிகவும் உள்ளது. பட்டர் பீன்ஸ் சோயா பீன்ஸில் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளது. காய்கறிகளை விரும்பாத குழந்தைகள்கூட சோயாபீன்ஸ் விரும்பி உண்பார்கள். A Muthu Kangai -
சோயா/பட்டர் பீன்ஸ் கிரேவி (Soya beans gravy recipe in tamil)
#onepotside dish for rice,chapathi,idli,dosa... Shobana Ramnath -
-
-
-
-
-
-
-
சோயா பிரியாணி (Soya biryani recipe in tamil)
சோயா நன்மைகள் நிறைந்த உணவு .மற்றும் இரத்த சோகை தீர்க்கும். இதை நிறைய உணவில் சேர்த்துக் கொள்ளவது நன்று. Lakshmi -
-
சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)
#GA4இது தோசை சப்பாத்தி சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் நல்ல காம்பினேஷன். Madhura Sathish -
சோயா கறி (Soya curry recipe in tamil)
#ilovecooking சோயா கறி உடம்புக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். Rajarajeswari Kaarthi -
-
-
-
-
-
-
-
-
சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
#Grand2#GA4 #Biryaniகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சோயா சங்ஸ் , காய்கறிகள் சேர்த்து செய்த பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
-
சோயா கட்லட் (Soya cutlet recipe in tamil)
இது என் குழந்தைக்கு மிகவும் பிடித்தமான உணவு. மிகவும் ருசியாக இருப்பதால் வெஜிடேரியன் பிரியர்களுக்கு இது பிடிக்கும்.#evening 3 Sree Devi Govindarajan -
சோயாபீன்ஸ் தக்காளி மசாலா(Soyabeans Thakkaali Masala recipe in tamil)
#goldenapron3#week21#soyabean#arusuvai4 Shyamala Senthil -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14552195
கமெண்ட் (2)