ரோஸ் ஐஸ்கீரிம்  வேலன்டைன் கேக் (Rose Icecream Valentine Cake Recipe in Tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

இந்த ஹார்டின் கேக் செய்து உங்களுக்கு பிடித்த நபரை மனதை கவருங்கள்.
#Heart

ரோஸ் ஐஸ்கீரிம்  வேலன்டைன் கேக் (Rose Icecream Valentine Cake Recipe in Tamil)

இந்த ஹார்டின் கேக் செய்து உங்களுக்கு பிடித்த நபரை மனதை கவருங்கள்.
#Heart

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. கேக் பட்டர்
  2. 1கப் மைதா
  3. 1டிஸ்பூன் பேக்கிங் பவுடர்
  4. 1/2டிஸ்பூன் பேக்கிங் சோடா
  5. 1கப் பவுடர் சர்க்கரை
  6. 2 டிஸ்பூன் எண்ணெய்
  7. 2 டிஸ்பூன் பால்
  8. 4-5 டிராப்ஸ் ரோஸ்மில்க் எசன்ஸ்
  9. 2 வெள்ளை முட்டை
  10. 1 மஞ்சகரு
  11. உறைபனி கீரிம் செய்வதற்கு
  12. 1 லிட்டர் பெரேஷ் கீரிம்
  13. 1கப் பவுடர் சர்க்கரை
  14. 2-3 டிராப்ஸ் ரோஸ்மில்க் எசன்ஸ்

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வெள்ளை முட்டை பீட் பண்ணவும்.பின்னர் டிரையான பொரட்கள் (மைதா,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா,பவுடர் சர்கரை)சேர்க்கவும்.

  2. 2

    அதன்பின் கலக்கவும். பால்,எண்ணெய், ரோஸ்மில்க் எசன்ஸ் சேர்க்கவும்.எல்லாவற்றை கலக்கவும்.

  3. 3

    அதனை ஹார்ட் வடிவமுள்ள டின்னில் போடவும். குக்கரில 50 நிமிடம் லவகவிடவும்.

  4. 4

    நான் கேக் பேட்டர் 2 பாகமாக பிரித்து 2 கேக் லேயராக மாற்றியுள்ளேன்.

  5. 5

    பின்னர் பெரேஷ் கீரிம் எடுத்து பீட் செய்யவும்.

  6. 6

    சர்கரை தண்ணிரை மேலே தடவும்.

  7. 7

    நன்கு அடித்த கீரிமை 2 கேக் நடுவில் தடவவும். பின்னர் கேக் முழுவதும் வெள்ளை கீரிமை தடவவும்.அதனை 1மணி நேரம் குளிர்பெட்டியில் வைக்கவும்.

  8. 8

    மிதம்முள்ள கிரீமை 2பவுலில் பிரித்து ஒன்றில் 4டிராப்ஸ் ரோஸ்மில்க் எசன்ஸ் சேர்க்கவும். மற்றொன்றில் 2டிராப்ஸ் சேர்க்கவும். அந்த கிரீம்களால் பூ போன்ற டிசைன் போடவும்.2மணி நேரம் குளிர்பெட்டியில் வைக்கவும்.

  9. 9

    பின்னர் ரோஜாபூவால் அலங்கரிக்கவும். பின்னர் கட் செய்யுங்கள்.

  10. 10

    ரோஸ் ஐஸ்கீரிம் வேலன்டைன் கேக் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes