ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)

#Heart
மிகவும் மிருதுவான ரெட் வெல்வெட் கேக்கை நீங்களும் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் தயிர் ரீஃபைண்ட் ஆயில் பொடித்த சர்க்கரை சேர்த்து கொள்ளவும்.
- 2
கூடவே வெனிலா எசன்ஸ் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கலந்து விடவும். இந்தக் கிணற்றின் மேல் சல்லடை வைத்து இதில் மைதா மாவு பால் பவுடர் சேர்க்கவும்.
- 3
கூடவே கொக்கோ பவுடர் பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்துக் கொள்ளவும். இதனை கட்டியில்லாமல் கலந்து விடவும். பிறகு வெதுவெதுப்பான பால் சேர்த்து மைய கரைத்துக் கொள்ளவும்.
- 4
இறுதியில் ரெட் கலர் அல்லது ஜெல் கலர் சேர்த்து கலந்து விடவும். இதய வடிவில் உள்ள பேக்கிங் டின்னில் வெண்ணை தடவி பட்டர் பேப்பர் வைத்து அதில் கேக் கலவையை ஊற்றவும்.
- 5
இதனை 10 நிமிடம் பிரீ ஹிட் செய்யப்பட்ட அவனில் 180 டிகிரியில் 25 முதல் 30 நிமிடங்கள் பேக் செய்யவும். பேக் செய்த கேக்கை அச்சில் இருந்து எடுத்து நன்கு ஆறவிடவும்.அதன்பின் விருப்பப்படி க்ரீமி லேயரை தயார் செய்து நம் விருப்பத்தின் படி மேலும் அலங்காரம் செய்து கொள்ளலாம்.
குறிப்பு: நான் இன்று நான் டைரி விப்பிங் க்ரீம் கொண்டு க்ரீம் தயாரித்து அலங்கரித்து உள்ளேன்.அதில் இதய வடிவ அச்சு வைத்து வெட்டி அலங்கரித்து உள்ளேன்.மீதமான கேக் துண்டுகளை மிக்ஸியில் அரைத்து இதையும் மேல்புறம் தூவி அலங்கரித்து உள்ளேன்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரெட் வெல்வெட் கேக் (red Velvet cake in tamil)


❤️🍰🎂ரெட் வெல்வெட் கேக் ❤️🎂🍰 (Red velvet cake recipe in tamil)


ரெட் வெல்வெட் பவுண்ட் கேக் (red velvet pound cake recipe in tamil)


ரெட் வெல்வெட் கேக்(red velvet cake recipe in tamil)


ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)


ரெட் கேக்


ரெட் வெல்வெட் கப் கேக்(red velvet cup cake recipe in tamil)


சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)


ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)


ஹனீ கேக் (Honey Cake recipe in Tamil)


சிம்பிள் ரெட் வெல்வெட் கேக் (simple red velvet cake recipe in tamil)


ரெட் வெல்வெட் கப் கேக்🧁🧁🧁 (Red velvet cupcake recipe in tamil)


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)


சர்ப்ரைஸ் ஹார்ட் சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


ரெட் வெல்வெட் செஸ் கேக் (Red velvet chess cake recipe in tamil)


சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)


சாக்லேட் கேக் (chocolate cake recipe in tamil)


டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)


பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)


எக்லெஸ் ரெட் வெல்வட் கேக் (Eggless red velvet cake recipe in tamil)


எக்லெஸ் ஹார்ட் கேக் (Eggless heart cake Recipe in Tamil)


(Tiranga) மூவர்ண மார்பிள் கேக் (Moovarna marble cake recipe in tamil)


ஸ்பைடர் கேக் marble cake (Spider cake recipe in tamil)


சாக்லேட் கேக்🥮🥮 (Chocolate cake recipe in tamil)


3சி கேக் (Cashew, Coffee,Chocolate Cake recipe in Tamil)


சாக்லேட் கேக் 🧀 (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (chocolate Cake Recipe in Tamil _)


* ரெட் வெல்வெட் கேக் *(red velvet cake recipe in tamil)


Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)


வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)

கமெண்ட் (8)