ஹார்ட் சாக்லேட் பனானா கேக் (Heart chocolate banana cake recipe in tamil) 💖🍌🍰

சமையல் குறிப்புகள்
- 1
மேலே கொடுத்துள்ள கேக் செய்யத் தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
பின்னர் ஒரு பிளன்டர் ஜார் எடுத்து, அதில் வாழைப்பழம்,சர்க்கரை, கண்டன்ஸ்டு மில்க், கோகோ பவுடர், எண்ணெய் சேர்த்து பிளன்ட் செய்யவும்.
- 3
எல்லாம் சேர்த்து நன்கு பிளன்ட் ஆனதும்,எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.
- 4
மைதா,பேக்கிங் பவுடர் இரண்டையும் சலித்து வைக்கவும்.
- 5
சலித்த மைதா, பேகிங் கலவையை பௌலில் உள்ள சாக்லேட் பனானா கலவையில் சேர்த்து ஸ்பேட்டுலா வைத்து கலக்கவும். அதிகம் கலக்க வேண்டாம். தேவைப்பட்டால் கொஞ்சம் பால் சேர்த்து கலந்து கொள்ளவும். கேக் கலவை கொஞ்சம் கெட்டியாகத்தான் இருக்கும்.
- 6
ஹார்ட் மோல்ட் எடுத்து பட்டர் தடவி,பட்டர் பேப்பர் போட்டு, தயாரான கேக் கலவையை ஊற்றவும். விருப்பப்படி, சாக் லேட் சிப்ஸ்,நட்ஸ் வைத்து மேலும் ஒரு குட்டி ஹார்ட் வடிவம் கொடுக்கவும்.
- 7
மைக்ரோ வேவ் ஓவனில் 180c இல் பதினைந்து நிமிடங்கள் பிரீஹீட் செய்த, ஓவனில் முப்பத்தி ஐந்து நிமிடகள் வைத்து பேக் செய்து எடுத்தால் மிகவும் சுவையான சாக்லேட் பனானா ஹார்ட் கேக் சுவைக்கத் தயார்.
- 8
தயாரான கேக்கை பத்து நிமிடங்கள் கழித்து, திருப்பி,பட்டர் பேப்பரை பிரித்தெடுக்கவும். பின்னர் தேவைப்படும் அளவில் துண்டுகள் செய்தால் மிகவும் சுவையான, மிருதுவான சாக்லேட் பனானா கேக் சுவைக்கத் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
சாக்லேட் பனானா கேக் (Chocolate banana cake recipe in tamil)
#goldenapron3#choclate Natchiyar Sivasailam -
-
ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil)
#goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
சாக்லேட் பனானா டூட்டி புரூட்டி கேக் (Chocolate banana tutti frutti cake recipe in tamil)
#GA4 #Week10 #Chocolate Renukabala -
-
-
-
-
வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)
#walnuttwists*வால்நட் என்னும் அக்ரூட் பருப்பில் மிக அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. அதேபோல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.* எனவே இத்தனை பயன்களைக் கொண்ட வால்நட்களை குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி கேக்குகள் ஆக செய்து கொடுத்தார் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
-
-
சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)
#eid #arusuvai1 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
ஸ்ட்ராபெரி 🍓 பனானா க்ரீம் கேக் (Strawberry banan cream cake recipe in tamil)
#Heart#GA4#Eggless cake Azhagammai Ramanathan -
சாக்லேட் ட்ரஃபிள் கேக்(choco truffle cake recipe in tamil)
சிறு முயற்சி....சுவை அதிகம்,செய்முறை எளிதெயெனினும்,மெனக்கெடல் அதிகம். Ananthi @ Crazy Cookie -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #Nooven.. இந்த சுவையான சாக்லேட் கேக் சொல்லி குடுத்த செஃப் நேஹாவுக்கு மிக்க நன்றி... Nalini Shankar -
-
-
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
கமெண்ட் (5)