சோயா உருண்டை குழம்பு (Soya balls gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் போட்டு ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 2
தேவையான பொருட்கள் எல்லாம் தயாராக எடுத்து வைக்கவும்.
- 3
சோயா உருண்டைகளை தண்ணீரிலிருந்து எடுத்து பிழிந்து தண்ணீர் இல்லாமல் வைத்துக்கொள்ளவும்.
- 4
வாணலியில் எண்ணெய் ஊற்றி ஸ்டவ்வில் வைத்து சூடானதும் கடுகு, கறிவேப்பிலை,நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய்,இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
- 5
பின்னர் தக்காளி சேர்த்து வதக்கி, மசாலாப் பொருள்களை சேர்க்கவும். பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- 6
பின்பு தயாராக வைத்துள்ள சோயா உருண்டைகளை சேர்த்து வதக்கவும்.
- 7
நன்கு மசாலா முழுவதும் சோயாவில் கலந்தவுடன் கொஞ்சம் தண்ணீர்,உப்பு சேர்த்து கலந்து விடவும். பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வேகவைக்கவும்.
- 8
கடைசியாக கிரீம் சேர்க்கவும்.பின்னர் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி,இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கினால் சுவையான சோயா உருண்டைக் குழம்பு சுவைக்கத்தயார்.
- 9
தயாரான குழம்பை எடுத்து பரிமாறும் பௌலில் சேர்த்து சுவைக்கவும்.
- 10
இந்த சோயா உருண்டை குழம்பு சாதம், சப்பாத்தி போன்ற எல்லா வகையான உணவுகளுடன் சேர்த்து சுவைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காலிஃப்ளவர் கிரீமி கிரேவி (Cauliflower creamy Gravy recipe in tamil)
காலிஃப்ளவர் மற்றும் உருளைகிழங்கு, பச்சைப்பட்டாணியுடன் பிரஷ் கிரீம் சேர்த்து செய்த இந்தகிரேவி பார்க்கவும்,சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.#GA4 #Week24 #Cauliflower Renukabala -
பச்சை மஞ்சள் குழம்பு (Raw Turmeric Gravy)(Pachai manjal kulambu recipe in tamil)
பச்சை மஞ்சள் கிழங்கு நிறைய மருத்துவ குணம் கொண்டது. தினமும் ஒரு சிறிய துண்டு உட்கொண்டால் மிகவும் சிறந்தது.இன்ஸ்பிளமேசனை கட்டுப்படுத்தும்.#GA4 #Week21 #RawTurmeric Renukabala -
சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)
#BRநிறைய விதத்தில் பிரியாணிகள் செய்கிறோம். ஆனால் நான் இன்று சத்துக்கள் நிறைந்த சோயா பால்ஸ் வைத்து தம் பிரியாணி செய்து பார்த்தேன். வித்தியாசமாக, மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
-
-
-
-
சோயா சங்ஸ் பெப்பர் ப்ரை (Soya chunks pepper fry Recipe in Tamil)
#nutrient3 #book Vidhyashree Manoharan -
சோயா/பட்டர் பீன்ஸ் கிரேவி (Soya beans gravy recipe in tamil)
#onepotside dish for rice,chapathi,idli,dosa... Shobana Ramnath -
-
மேத்தி பன்னீர்(வெந்தய கீரை பன்னீர் கிரேவி) (methi paneer gravy recipe in Tamil)
#கிரேவிSumaiya Shafi
-
சோயா கிரேவி(Soya Gravy recipe in Tamil)
*அசைவ உணவை விட்டுவிட்டு சைவ மட்டும் சாப்பிட முயற்சி செய்பவர்கள் பலரும் சிக்கன் மட்டனுக்குப் பதிலாக சோயா சாப்பிடுவது வழக்கமாக வைத்துக் கொள்வார்கள்.*சோயாவில் அதிகப்படியான புரோட்டீன் உள்ளது. kavi murali -
ஸ்ப்பெசி சோயா பால்ஸ் (Spicy soya balls recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை விரும்பி சாப்பிடுவார்கள் #hotel Sundari Mani -
-
-
-
-
சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)
#GA4இது தோசை சப்பாத்தி சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் நல்ல காம்பினேஷன். Madhura Sathish -
-
-
சோயா உருண்டை கறி /Soya Chunks Curry
#Nutrient2#bookசோயா உருண்டை அதிக ஊட்டச்சத்து மிக்கது ஆகும். வைட்டமின் ஏ, பி1, பி2, பி3 மற்றும் பி9 போன்ற வைட்டமின்களை அதிக அளவில் கொண்டிருக்கிறது. soya chunks ,சைவ உணவு உண்பவர்களுக்கு புரதங்களைப் பெற, பொருத்தமான ஒரு ஆதாரம் ஆகும். அது நார்ச்சத்து உட்பொருளையும் அதிக அளவில் கொண்டிருக்கிறது. Shyamala Senthil -
சோயா சன்க்ஸ் சைவ கோழி வறுவல் (Soya chunks saiva koli varuval Recipe in tamil)
புரதம் நிறைந்த, மற்றும் வைட்டமின், தாதுக்கள் நிறைந்தது. நீரிழிவு நோயை கட்டுப் படுத்தும்.#book #nutrient1 Renukabala -
-
-
சோயா கறி (Soya curry recipe in tamil)
#ilovecooking சோயா கறி உடம்புக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். Rajarajeswari Kaarthi -
சப்பாத்தி சோயா சங்ஸ் உருளைக்கிழங்கு கறி(Chappathi Soya Chunks Potato Curry recipe in tamil)
#Grand1 Shyamala Senthil -
-
சோயா பிரியாணி (Soya biryani recipe in tamil)
சோயா நன்மைகள் நிறைந்த உணவு .மற்றும் இரத்த சோகை தீர்க்கும். இதை நிறைய உணவில் சேர்த்துக் கொள்ளவது நன்று. Lakshmi
More Recipes
- பேபிகான் ஹைதராபாதி நிசாமி கிரேவி (Babycorn hyderabadi nizami gravy recipe in tamil)
- வெண்டைக்காய் மோர்குழம்பு (Vendaikkai morkulambu recipe in tamil)
- Rajma curry (Rajma curry recipe in tamil)
- மணத்தக்காளி காய் குழம்பு (Manathakkali kaai kulambu recipe in tamil)
- இளந்தேங்காய் புளிக்குழம்பு (Ilanthemkaai pulikulambu recipe in tamil)
கமெண்ட் (2)