நெல்லிக்காய் துவையல் (nellikkai thuvaiyal recipe in tamil)
.
சமையல் குறிப்புகள்
- 1
நெல்லிக்காயை பொடியாக நறுக்கவும்
- 2
காய்ந்த மிளகாயை எண்ணெய் விட்டு வறுத்து, பின் நறுக்கிய நெல்லிக்காய்,வறுத்த காய்ந்த மிளகாய்,உப்பு,மஞ்சள் தூள்,பெருங்காயம்,தேன் சேர்த்து மைய அரைக்கவும். முக்கால் பதம் அரைத்ததும் நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லம் சேர்க்கவும்
- 3
பின் கடுகு தாளித்து டிபன் சாப்பாட்டுக்கு சைடிஷாகவும்,அல்லது சாதத்தில் பிசைந்தோ சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நெல்லிக்காய் துவையல் (Nellikaai thuvaiyal recipe in tamil)
#arusuvai4ரொம்ப நல்லா இருந்தது பிரண்ட்ஸ் எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க நல்ல ஹெல்தியான ஒரு சட்னி. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. Jassi Aarif -
-
நெல்லிக்காய் துவையல் (Nellikaai thuvaiyal)
கடாயில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றும், 2 தேக்கரண்டி உளுந்தம்பருப்பு, 2 அல்லது 3 பல் வெள்ளைப்பூண்டு, சிறிதளவு இஞ்சி, பெரிய நெல்லிக்காய் 2 (நறுக்கியது) , தேவையான அளவு உப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, இவற்றை நன்றாக வதக்கி ஆறிய பின்பு அரைக்கவும்.1. நெல்லிக்காயில் "வைட்டமின் C " இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது.2. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.3. இரத்தத்தை சுத்தப்படுத்தும்.4. இதயத்திற்கு மிகவும் நல்லது.5. கொரோனா வைரஸை எதிர்க்கும் சக்தி உள்ளது. Nithya Ramesh -
-
-
நெல்லிக்காய் துவையல் (Nellikaai thuvaiyal recipe in tamil)
#india2020#home#momஇளமையோடும் ஆரோக்கியத்தோடும் இருக்க மிகவும் அதிதமாக பயன்படும் Sharanya -
-
-
நெல்லிக்காய் கொத்தமல்லி துவையல் (Nellikai,kothamalli thuvaiyal recipe in tamil)
#GA4 #Amla #week11 Azhagammai Ramanathan -
-
-
-
-
-
நெல்லிக்காய் துவையல்(Nellikkai Thuvayal recipe in Tamil)
#Grand 2*நெல்லிக்கனிகளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் உள்ள செல்கள் புத்துணர்வு பெற்று, ரத்த ஓட்டத்தை நன்கு தூண்டி தோலில் உள்ள சுருக்கங்கங்கள் போன்றவை ஏற்படுவதை தடுத்து, இளமையான தோற்றத்தை நீட்டிக்க செய்கிறது.*இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி சத்து சருமத்திற்கு இலகுவான தன்மையை தருவதோடு தோல் புற்று நோய்கள் ஏற்படாமலும் காக்கிறது. குறைந்த பட்சம் வாரத்திற்கு ஒரு முறை நெல்லிக்காய் சாப்பிடுவதால் முகப்பொலிவு, பளப்பான சருமம் ஆகியவற்றை பெறலாம். kavi murali -
-
-
கொத்தமல்லி துவையல் (Kothamalli thuvaiyal recipe in tamil)
கொத்தமல்லி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் நிறைந்திருக்கிறது, அவை நோயெதிர்ப்பு சக்தியை ஊக்கமளிக்கும். ஆன்டிகான்சர், அழற்சி எதிர்ப்பு மற்றும் நரம்பியக்க விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.#immunity#book Meenakshi Maheswaran -
-
... நெல்லிக்காய் தொக்கு. (Nellikai thokku recipe in tamil)
#GA4 amla# week 11 நெல்லிக்காய் வெச்சு செய்த ருசியான காரமான தொக்கு... Nalini Shankar -
-
-
கேரளா தேன் நெல்லிக்காய் (honey nellikai Recipe in Tamil)
#Goldenapron2உடலுக்கு அதிகமான சத்துக்களைக் குடுக்கும் தேன் நெல்லிக்காய் வாங்க செய்து பார்க்கலாம் Santhanalakshmi -
-
-
-
பெரிய நெல்லிக்காய் துவையல்
#cookerylifestyleபெரிய நெல்லிக்காயில் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன வைட்டமின் C, வைட்டமின் E வைட்டமின் A , இரும்பு, கால்சியம் என பலவிதமான வைட்டமின்களும் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது ... தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதனால் நம்முடைய ஞாபக சக்தியும் அதிகரிக்கும்... கண்பார்வை தெளிவாக தெரியும்... எதிர்ப்பு சக்தியும் மிகவும் அதிகரிக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்யமான வாழ்விற்கு தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் எடுத்துக் கொண்டால் சிறந்தது Sowmya -
சின்ன நெல்லிக்காய் சாதம் (Small Gooseberry rice recipe in tamil)
#Choosetocookசின்ன நெல்லிக்காய் சத்துக்கள் நிறைந்தது. இதில் செய்யும் சாதம் புளிப்பு சுவையுடன் வித்யாசமாக இருக்கும். Renukabala -
சுரைக்காய் துவையல் (Suraikkaai thuvaiyal recipe in tamil)
#arusuvai5மிகவும் சுலபமான ருசியான சுரைக்காய் துவையல் எல்லோரும் செய்து பாருங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் Jassi Aarif
More Recipes
- பேபிகான் ஹைதராபாதி நிசாமி கிரேவி (Babycorn hyderabadi nizami gravy recipe in tamil)
- வெண்டைக்காய் மோர்குழம்பு (Vendaikkai morkulambu recipe in tamil)
- Rajma curry (Rajma curry recipe in tamil)
- மணத்தக்காளி காய் குழம்பு (Manathakkali kaai kulambu recipe in tamil)
- ஹோட்டல் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14567002
கமெண்ட் (2)