ஹார்ட் வெஜ் மசாலாஆம்லெட் (Heart veg Masala Omelette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம், தக்காளி,பச்சை மிளகாய், மல்லி இலையை நறுக்கி வைக்கவும். கேரட், முட்டைகோஸ்சை துருவி வைத்துக்கொள்ளவும்.
- 2
ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, நறுக்கி வைத்துள்ள, பொருட்கள் அனைத்தும் சேர்க்கவும். மிளகாய் தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள், உப்பு
சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். - 3
பின்னர் தவாவை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து தயாராக வைத்துள்ள முட்டை மசாலா கலவையை சேர்த்து இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 4
பின்னர் திருப்பப் போட்டு மிதமான சூட்டில் ஐந்து நிமிடங்கள் வேக வைத்து இறக்கினால், வெஜ் மசாலா ஆம்லெட் தயாராகிவிடும்.
- 5
தயாரான ஆம்லெட்டை எடுத்து தட்டில் வைத்து ஹார்ட் வடிவத்தில் கட் செய்து, தக்காளி,வெங்காயம்,மல்லி வைத்து அலங்கரிக்கவும்.
- 6
இப்பொழுது சுவையான வெஜிடபிள்,மசாலா கலந்த காரசார ஆம்லெட் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)
#GA4 Week 22 #Omelette எல்லாரும் ஆம்லெட் நான் முட்டையை வைத்து செய்வது தான் ஆம்லெட் நினைச்சிட்டு இருக்காங்க ஆனா இது முட்டையே இல்லாத ஹெல்தி ஆம்லெட் Manickavalli M -
ஹார்ட் தோசை (Heart dosai recipe in tamil)
#ilovecooking #week1 #myfirstrecipeValentines day special # Heart Dosai ♥️dhivya manikandan
-
-
-
-
-
பிரெட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#kids1 பிரெட் ஆம்லெட்#snacks குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது Suresh Sharmila -
-
-
-
-
வெஜ் ஆம்லேட் (Veg omelette recipe in tamil)
#GA4முட்டை சேர்க்காமல் முட்டை சேர்த்து செய்த ஆம்லேட் போன்ற சுவையில் இருக்கும் வெஜ் ஆம்லேட். இதை எடை குறைய ,காலை மாலை உணவுக்கு ஏற்ற வகையிலும் மற்றும் ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ஆகவும் குழந்தைகளுக்கு செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
புரட்டாசி ஸ்பெஷல் வெஜ் ஆம்லெட் -முட்டையற்றது (Veg omelette recipe in tamil)
தமிழ்ப் பாரம்பரியத்தில் புரட்டாசி மாதம் முட்டை மாமிச உணவுகள் நாம் உண்ண மாட்டோம்... அப்பொழுது இப்படிப்பட்ட ஒரு ஆம்லெட் செய்து அசத்தலாம்.... #thechennaifoodie #the.chennai.foodie #myfirstrecipe #cookpadtamil Sakarasaathamum_vadakarium -
-
-
-
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
எங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். #photo Sundari Mani -
-
-
Veg with Egg & Cheese sandwich Recipe in Tamil
லீவு நாட்களில் ஈசியாக இந்த சாண்ட்விச் செய்து சூடான டீ அல்லது காபியுடன் ரிலாக்சாக சாப்பிடலாம். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
More Recipes
- பேபிகான் ஹைதராபாதி நிசாமி கிரேவி (Babycorn hyderabadi nizami gravy recipe in tamil)
- வெண்டைக்காய் மோர்குழம்பு (Vendaikkai morkulambu recipe in tamil)
- Rajma curry (Rajma curry recipe in tamil)
- இளந்தேங்காய் புளிக்குழம்பு (Ilanthemkaai pulikulambu recipe in tamil)
- ஹோட்டல் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
கமெண்ட் (6)