வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)

முட்டைசிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடும் ஒரு உணவாகும் அதில் நாம் அதிகப்படியான காய்கள் சேர்த்து ஆம்லெட் செய்து கொடுக்கும் போது இன்னும் சத்துக்கள் அதிகம்
வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)
முட்டைசிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடும் ஒரு உணவாகும் அதில் நாம் அதிகப்படியான காய்கள் சேர்த்து ஆம்லெட் செய்து கொடுக்கும் போது இன்னும் சத்துக்கள் அதிகம்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்கள்
- 2
ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு அதில் நாம் வெட்டி வைத்துள்ள வெங்காயம் உருளைக்கிழங்கு கேரட் ஆகியவற்றை போட்டு நன்கு வதக்க வேண்டும்
- 3
பின் கோசை போட்டு வதக்கவேண்டும் அதனுடன் மிளகாய்த்தூள் உப்பு ஆகியவை சேர்த்து 50 சதவீதம் வேக வைத்து எடுக்கவும்
- 4
ஒரு பாத்திரத்தில் நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் உப்பு மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும் பின் அதனுடன் வேக வைத்த காய்கறிகளை சேர்த்து நன்கு கலக்கவும்
- 5
பின் சிறிதளவு எண்ணெய் விட்டு முட்டை மற்றும் காய்கறி கலவையை நன்றாக கலக்கி பானில் ஊற்ற வேண்டும் ஆம்லெட் டின் மேல்பகுதியில் கருவேப்பிலை பொடி பொடியாக நறுக்கி வைக்கவும்ஒரு பக்கம் வெந்ததும் அடுத்த பக்கம் ஒரு பிளேட்டில் வைத்து மாற்றி மெதுவாக திருப்பி போடவும்
- 6
இப்போது சத்தான சுவையான வெஜ் ஆம்லெட் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜ்ரோல் (Veg roll recipe in tamil)
#GA4#Week21காய்கறிகள் பெரும்பாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை நாம் இப்படி சமைத்து ஸ்னாக்ஸ் வடிவில் கொடுக்கும் பொழுது அதில் காய்கறிகள் கலந்து கொடுக்கும் போது குழந்தைகளுக்கு ஹெல்தியாக இருக்கும் இதனைப் சுருள் வடிவில் செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
பேபி பொட்டட்டோ மசாலா(baby potato recipe in tamil)
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும் எளிதாக செய்துவிடலாம் Lathamithra -
வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)
#GA4 Week 22 #Omelette எல்லாரும் ஆம்லெட் நான் முட்டையை வைத்து செய்வது தான் ஆம்லெட் நினைச்சிட்டு இருக்காங்க ஆனா இது முட்டையே இல்லாத ஹெல்தி ஆம்லெட் Manickavalli M -
-
புரட்டாசி ஸ்பெஷல் வெஜ் ஆம்லெட் -முட்டையற்றது (Veg omelette recipe in tamil)
தமிழ்ப் பாரம்பரியத்தில் புரட்டாசி மாதம் முட்டை மாமிச உணவுகள் நாம் உண்ண மாட்டோம்... அப்பொழுது இப்படிப்பட்ட ஒரு ஆம்லெட் செய்து அசத்தலாம்.... #thechennaifoodie #the.chennai.foodie #myfirstrecipe #cookpadtamil Sakarasaathamum_vadakarium -
*சேமியா, வெஜ் பிரியாணி*(semiya veg biryani recipe in tamil)
சேமியாவில், காய்கறிகள் சேர்த்து செய்வதால் இந்த பிரியாணியில் சத்துக்கள் அதிகம். பாஸ்மதி அரிசியில் செய்யாமல், சேமியாவில் செய்வதால், இது வித்தியாசமானதும் கூட. Jegadhambal N -
அமிர்த அவியல்(veg aviyal recipe in tamil)
பலவிதமான காய்கறிகளை சேர்த்து செய்வதால் இந்த அவியல் மிகவும் சுவையாக இருக்கும். சத்துக்கள் நிறைந்த ஒரு வகை உணவாகும். இந்த உணவு விசேஷ நாட்களில் வீட்டில் செய்வார்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் உணவாகும். இப்படிப்பட்ட ஒரு வகை உணவைமிகவும் எளிதாக செய்து விடலாம். Lathamithra -
முட்டையில்லாத வெஜ் ஆம்லெட்(Eggless Veg Omlet in Tamil)
* பொதுவாக ஆம்லெட் என்றாலே முட்டை வைத்து தான் செய்வார்கள்.ஆனால் இந்த முட்டையில்லாத ஆம்லெட் வெஜ்டேரியனீயர்கள் கூட சுவைக்க ஏற்றது.*குழந்தைகளுக்கு ஏற்ற உடனடியாக செய்து கொடுக்க கூடிய வித்தியாசமான சிற்றுண்டி இது.#I Love Cooking. kavi murali -
சில்லி பரோட்டா
#everyday3பரோட்டா என்பது அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகும் அதிலும் சில்லி பரோட்டா என்பது இன்னும் கூடுதல் சுவையுடன் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும் அதையே நாம் வீட்டில் செய்து சாப்பிடுவது செலவும் குறைவு ருசியும் அதிகம் Sangaraeswari Sangaran -
நூடுல்ஸ் ஆம்லெட் (Noodles omelette recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான நூடுல்ஸ் ஆம்லெட் Sait Mohammed -
ஃப்ளப்பி ஆம்லெட் (Fluffy omelette recipe in tamil)
#GA4#Omelette#week22வழக்கமாக செய்து கொடுக்கும் முட்டையை விட முட்டையை நாம் இவ்வாறு தனித்தனியே பிரித்து நன்றாக அப்டேட் செய்து கொடுக்கும்போது மிகவும் சாஃப்டாக உள்ளது குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
பிரட் ஆம்லேட்(bread omelette recipe in tamil)
#CDY குழந்தைகள் என்றாலே முட்டை சாப்பிடுபவர்களுக்கு ஆம்லெட் மிகவும் பிடிக்கும். என் மகனுக்கு பிரெட் ஆம்லெட் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அவனுக்கு பிரெட் ஆம்லெட் செய்து கொடுத்தேன் sobi dhana -
-
மசாலா ஆனியன் ஆம்லேட்(masala onion omelette recipe in tamil)
#CF1 சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடியது மசாலா ஆனியன் ஆம்லேட் Siva Sankari -
மேஷ்டு பொட்டேடோ ஸ்காட்ச் எக்ஸ்(Mashed Potato Scotch Eggs)
#vahisfoodcornerமுட்டையை பொதுவாக நாம் பலவிதமாக செய்து உண்ணலாம் அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி உண்ணக்கூடிய ஸ்காட்ச் எக்ஸ் சுலபமாக தயாரித்து உண்ணலாம்... அதையும் நாம் உருளைக்கிழங்கை கொண்டு மிகவும் ருசியாக செய்து உண்ணலாம் Sowmya -
கோதுமை வெஜ் சுருள்கள்(Kothumai Veg soorulkal recipe in Tamil)
*இது கோதுமை மாவு மற்றும் கலந்த காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான சிற்றுண்டியாக இருக்கும்.* குழந்தைகளுக்கு பிடித்தமானது இந்த வெஜ் ரோல் .*இதை மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry kavi murali -
வெஜிடபிள் தோசை. #kids3#lunchboxrecipe
குழந்தைகளுக்கு தோசை அதிகம் பிடிக்கும். அதில் நமக்கு தேவையான காய்கறிகளை சேர்த்து கொடுக்கும் போது, இன்னும் விரும்பி சாப்பிடுவார்கள். Santhi Murukan -
-
ஆம்லெட் பொழிச்சது (Omelette pozhichathu recipe in tamil)
#worldeggchallenge இதே போல் மீன் வைத்து செய்வார்கள்... நான் கொஞ்சம் வித்தியாசமாக ஆம்லெட் வைத்து செய்துள்ளேன்... Muniswari G -
மசாலா பன்னீர் ஆம்லெட் (masala paneer omelette Recipe in tamil)
பன்னீர் மிகவும் சத்தான உணவுப்பொருள் ஆகும். இன்றைக்கு பன்னீரை வைத்து எப்படி சுலபமான முறையில் ஆம்லெட் செய்வது என்று பார்ப்போம். Aparna Raja -
ஹாஷ் பிரவுன்ஸ் (Hash browns recipe in tamil)
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு தின்பண்டம்#kids1#ilovecookingUdayabanu Arumugam
-
-
ஆறு வகையான முட்டை ஆம்லெட் (Muttai omelette recipe in tamil)
குழந்தைகளின் விருப்ப உணவு#GA4#WEEK22#Omelette Sarvesh Sakashra -
காய்கறி ஆம்லெட் (Vegetable omelette recipe in tamil)
முட்டையோடு காய்கறிகளும் கலந்து ஆம்லெட் செய்வது மிகவும் சத்தானது. மிகவும் சுவை யாக இருக்கும் குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.#GA4/week 22/omelette Senthamarai Balasubramaniam -
உளுந்தம் பருப்பு முட்டை பொடிமாஸ் (Uluntham paruppu muttai podimass recipe in tamil)
முட்டையில் அதிக அளவில் புரதச் சத்து காணப்படுகிறது இது அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவாகும் மேலும் உளுந்தம் பருப்பில் அதிக அளவில் கால்சியம் உள்ளது இது எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். Sangaraeswari Sangaran -
-
கார்லிக் பெப்பர் ரைஸ் (Garlic pepper rice recipe in tamil)
#Varietyriceகலவை சாதம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று அதை நாம் சுவையுடனும் மருத்துவ குணத்துடனும் செய்யும் பொழுது அனைவருக்கும் உகந்த ஒரு உணவாகும் Sangaraeswari Sangaran -
எக் ஸ்டப்டு ஆம்லெட்(Egg stuffed omelette in Tamil)
இந்த ஆம்லெட் மிகவும் சுவையாகவும், வித்தியாசமான செய்முறையுடனும் இருக்கும். முட்டை உடலுக்கு வலிமை தரும் புரத சத்துக்களை கொண்டது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆம்லெட் செய்முறை இதோ!#முட்டை#book Meenakshi Maheswaran -
டோப்பு வெஜ் குர்மா.. (Tofu veg kurma)
#magacine 3 - சோயாவில் நிறைய ப்ரோட்டின், கால்சியம், அயன், ஜிங்க அப்படி நிறைய உடல் ஆரோகியத்துக்கு உகந்த சத்துக்கள் இருக்கிறது.. சோயா பன்னீரைத்தான் டோப்பு என்கிறார்கள் அதை வைத்து ரெஸ்டூரண்ட் ஸ்டைல் காய் சேர்த்து குர்மா செய்து பார்த்ததில் மிக சுவையாக இருந்தது.. Nalini Shankar -
சௌசௌ சட்னி (Chow chow chutney recipe in tamil)
1.இவ்வகை உணவில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.2. கர்ப்பிணிகளுக்கு ஏற்றது.3. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும் #mom Lathamithra
More Recipes
- துவரம் பருப்பு வெந்தைய கீரை குழம்பு (Thuvaram paruppu venthya keerai kulmbu recipe in tamil)
- பனீர் பட்டர் மசாலா Pressure Cooker (Paneer Butter Masala recipe in tamil)
- வெந்தயக் கீரை பருப்பு கடையல் (Venthaykeerai paruppu kadaiyal recipe in tamil)
- வெஜ் கடாய் கிரேவி கோதுமை பரோட்டா (Veg kadaai gravy kothumai parotta recipe in tamil)
- ஐயர் வீட்டு வத்த குழம்பு (Vaththa kulambu recipe in tamil)
கமெண்ட்