டூயல் ஹார்ட் ஸ்வீட் (Dual heart sweet recipe in tamil)

#heart❤️
வீட்டுல இருக்கிற சாதாரண பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து கண்களை கவரும் வகையில் அலங்கரித்து பரிமாறலாம்
டூயல் ஹார்ட் ஸ்வீட் (Dual heart sweet recipe in tamil)
#heart❤️
வீட்டுல இருக்கிற சாதாரண பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து கண்களை கவரும் வகையில் அலங்கரித்து பரிமாறலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதல் அடுக்கு செய்ய: பேனில் சிறிது நெய் விட்டு சூடானதும் ரவை சேர்த்து வதக்கவும் பின் கொதிக்க வைத்த தண்ணீரை சேர்த்து நன்கு கிளறவும்
- 2
பின் ரவை வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும் பின் மஞ்சள் புட் கலர் சேர்த்து நன்கு கிளறவும் பின் மீதமுள்ள நெய் விட்டு நன்றாக கிளறவும்
- 3
பின் பேனில் ஒட்டாமல் வரும்போது அடுப்பை அணைத்து விட்டு பாதாம் எசென்ஸ் சேர்த்து நன்கு கிளறவும்
- 4
பின் நெய் தடவிய மோல்டில் நிரப்பி சமப்படுத்தி 10 நிமிடங்கள் வரை செட் ஆக விடவும்
- 5
இரண்டாம் அடுக்கு செய்ய:. பேனில் சிறிது நெய் விட்டு சூடானதும் ரவையை சேர்த்து நன்கு வதக்கவும் பின் கொதிக்கும் நீரை ஊற்றி நன்கு கிளறவும்
- 6
பின் ரவை வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும் பின் ராஸ்பெர்ரி ரெட் கலர் சேர்த்து நன்கு கிளறவும்
- 7
பின் மீதமுள்ள நெய் விட்டு நன்றாக கிளறவும் பின் பேனில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டிலே ரோஸ் எசென்ஸ் சேர்த்து நன்கு கிளறவும்
- 8
பின் ஏற்கெனவே நெய் தடவிய மோல்டில் நிரப்பி ஆறவிட்ட முதல் அடுக்கை பொறுமையாக மோல்டை நீக்கி எடுக்கவும்
- 9
பின் அதை நடுவில் வைத்து அதை சுற்றி அடுத்த கலரை நிரப்பி சமப்படுத்தி 10 நிமிடம் வரை ஆறவிடவும்
- 10
பின் நிதானமாக வேறு ப்ளேட்டில் மாற்றவும் உடையாமல் கவனமாக மாற்றவும்
- 11
பின் அதன் மேல் கலர் ஸ்ப்ரிங்கல்ஸ் ஐ வைத்து படத்தில் காட்டியவாறு அலங்கரிக்கவும் பின் வறுத்து பொடித்த பிஸ்தா வை அடியில் பார்டராக தூவி அலங்கரிக்கவும்
- 12
இப்போது மிகவும் எளிய முறையில் கண்களை கவரும் வகையில் அருமையான டூயல் ஹார்ட் ஸ்வீட் ரெடி
- 13
மீதமுள்ளதை சின்ன சின்ன இதய வடிவில் (பிஸ்கெட் கட்டரை பயன்படுத்தி) இது போல் ரெடி செய்து கொள்ளலாம்
- 14
பதம் முக்கியம் ஒரு லேயர் செட் ஆகும் வரை விட வேண்டும் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளற வேண்டும் கவிழ்த்து எடுக்கும் போது தட்டில் ஒட்டாமல் வர வேண்டும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி (Apple sweet bajji recipe in tamil)
#cookpadturns4#fruit 🍎 Sudharani // OS KITCHEN -
ஹார்ட் ஷேப்டு மக்ரூன்ஸ் (Heart shape macaroons recipe in tamil)
#heart மிகவும் சுலபமாக செய்து விடலாம்.. சுவையும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
-
மூவர்ண கோகனட் மில்க் ஸ்வீட் (Moovarna coconut milk sweet recipe in tamil)
#india2020 Sudharani // OS KITCHEN -
-
மிதக்கும் ஜெல்லி ரோஸ் கட்லி
#NP2இனிப்பு என்றாலே லட்டு ஜிலேபி மைசூர்பா மில்க் ஸ்வீட் அல்வா மற்றும் கேக் குக்கீஸ் ஐஸ்கிரீம் இப்படியே திரும்ப திரும்ப செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இந்த மாதிரி அடிக்கிற வெயிலுக்கு இதமாக ஜில்லென்று ஜெல்லியோட பாதாம் மற்றும் கோவா எல்லாம் சேர்த்து ஒரு சுவையான கத்லி செய்து இந்த கோடையை அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
-
பூசணிக்காய் அல்வா(poosanikkai halwa recipe in tamil)
#FRஇந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த அல்வா செய்து கொடுத்து உங்க குடும்பத்தார் உடன் உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
-
-
பிஸ்தா குலோப் ஜாமூன் கேக்
#lockdown#goldenapron3#bookபிறந்த நாள் என்றாலே குழந்தைகளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடதான் விரும்புவார்கள் இந்த சூழ்நிலையில் பேக்கரிகள் எல்லாம் சுத்தமாக இல்லை பொருட்கள் வாங்கவும் வழி இல்லை அதனால் வீட்டில இருக்கிற பொருட்களை கொண்டு முடிந்த அளவிற்கு செய்த கேக் Sudharani // OS KITCHEN -
வெஜ் கபாப் (Veg kebab recipe in tamil)
#Grand2வீட்டுல இருக்கிற பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து அசத்தலாம் Sudharani // OS KITCHEN -
கலர் ஃபுல் ஜெல்லி மில்க்ஷேக்(jelly milkshake recipe in tamil)
#Sarbathஇந்த வெயிலில் இந்த மாதிரி கலர் ஃபுல்லான ஜெல்லியை நீங்க வீட்டுலயே செஞ்சு மிகவும் அசத்தலான மில்க்ஷேக் ஐ செய்து ஜில்லென்று உங்க குழந்தைகளுக்கு கொடுங்க Sudharani // OS KITCHEN -
-
கஸ்டர்ட் புட்டிங் (Custard Pudding Recipe in Tamil)
# பால்இந்த கஸ்டர்ட் செய்முறை வேறுபட்டது கஸ்டர்ட் பவுடரை பயன்படுத்தாமல் முட்டையை பயன்படுத்தி செய்வதுஇதை வெவ்வேறு விதமாக பரிமாறலாம் பார்ட்டிகளில் செய்ய ஏற்றது Sudha Rani -
-
ஸ்ட்ராபெர்ரி கோவா (straw berry kova recipe in tamil)
#goldenapron3#bookடெஸர்ட் Sudharani // OS KITCHEN -
-
-
ரெயின்போ ஜெல்லி மில்க் ஷேக்
#cookwithfriends#Nazeema Banuரோஸ் மில்க் ஷேக், பாதாம் கீர், தொடங்கி பழங்கள் நட்ஸ் மற்றும் ஐஸ்க்ரீம் சாக்லேட் கொண்டு திரும்ப திரும்ப அதுவே செய்து கொடுப்பதற்கு பதிலாக வித்தியாசமான கலர்புல்லான இந்த ஜெல்லி மில்க்ஷேக் செய்து கொடுத்து அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
-
-
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)
#2019பொதுவாக எனக்கு கேக் செய்வதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் கேக் சிறிது சிறிதாக செய்து பழகினேன் நிறைய தப்பு வந்து இருக்கிறது ஆனாலும் திரும்ப திரும்ப விடாமல் முயற்சி செய்து இந்த வருடம் தான் நன்றாக வந்துள்ளது என் குடும்பத்தினர்கள் என்னுடைய ஆர்வத்தை பார்த்தே எனக்கு அதற்குண்டான பொருட்களை வாங்கி பரிசளித்தார்கள் இந்த வருடம் நான் பல வகையான கேக் செய்து உள்ளேன் அதுல எனக்கு முதன் முதலாக ஐசிங் முதற்கொண்டு அதிக அளவில் பாராட்டை மற்றும் இல்லாமல் பரிசுகளையும் பெற்று தந்த ஒரு கேக் Sudha Rani -
-
பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
#choosetocook #SAஎத்தனை முறை செய்தாலும் கொஞ்சம் கூட பக்குவம் பதம் ருசி மாறாம ஒரே மாதிரி ஒரு சில உணவுகள் தான் வரும் வெளியே சென்று அந்த உணவை சாப்பிட்டால் டக்னு நாம செய்த உணவு ருசி மனசுல தோன்றும் அந்த மாதிரி பாராட்டை பெற்ற ஒரு உணவு இந்த பைனாப்பிள் கேசரி கல்யாண வீடு விஷேச வீடுகளில் இந்த பைனாப்பிள் கேசரி மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN
More Recipes
- கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
- பூசணிக்காய் சுண்டல் காரக்குழம்பு (Poosanikkaai sundal kaara kulambu recipe in tamil)
- ஃப்ரூட்ஸ் கஸ்டட் ஐஸ்கிரீம் (Fruits custard iecream recipe in tamil)
- சுரைக்காய் பாயசம் (Suraikkai payasam recipe in tamil)
- மஸ்ரூம் மஞ்சூரியன் (Mushroom muchurian recipe in tamil)
கமெண்ட் (4)