♥{பீட்ரூட் தேங்காய் கேக்}♥ (Beetroot thenkaai cake recipe in tamil)

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2மணி நேரம்
  1. [பீட்ரூட் கேக் செய்ய]
  2. 2 பீட்ரூட்
  3. 2கப் கோதுமை மாவு
  4. 1/2கப் எண்ணெய்
  5. 5டேபிள் ஸ்பூன் தயிர்
  6. 1டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  7. 1டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா
  8. 1டேபிள் ஸ்பூன் ரோஸ் எசென்ஸ்
  9. 1கப் சர்க்கரை தூள்
  10. [தேங்காய் கேக் செய்ய]
  11. 2கப் கோதுமை மாவு
  12. 1கப் பிரவுன் சர்க்கரை
  13. 5டேபிள் ஸ்பூன் தயிர்
  14. 1 டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ்
  15. 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  16. 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா
  17. 1/2கப் உப்பில்லாத வெண்ணெய்
  18. 1/4 கப் டேசிகேடட் தேங்காய் துருவல்
  19. 1கப் பால்

சமையல் குறிப்புகள்

2மணி நேரம்
  1. 1

    முதலில் பீட்ரூட்டை துருவி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.பீட்ரூட் தண்ணீரை வடித்து எடுத்து வைக்கவும். அடுத்தது எண்ணெய் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும். பிறகு தயிர் சேர்க்கவும்.

  2. 2

    அடுத்தது கோதுமை மாவு,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா சேர்த்து சலிக்கவும். அடுத்தது பீட்ரூட் தண்ணீரை, ரோஸ் எசென்ஸ் சேர்த்து கலக்கவும்.

  3. 3

    இதை கேக் டின்'னில் போட்டு. அடுத்தது குக்கரில் மண் பரப்பி அதன்மேல், ஒரு தட்டு வைத்து கேக் பாத்திரத்தை உள்ளே வைக்கவும். குக்கரை மூடி மிகவும் குறைந்த தீயில் 30நிமிடங்களுக்கு வேக வைத்து எடுக்கவும். 30 நிமிடங்கள் கழித்து வெளியில் எடுத்து ஆறவிடவும்.

  4. 4

    தேங்காய் கேக் செய்ய: ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், பிரவுன் சர்க்கரை சேர்த்து கலக்கவும். தயிர் சேர்க்கவும். பிறகு கோதுமை மாவு,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா சேர்த்து சலிக்கவும்.

  5. 5

    அடுத்தது டேசிகேடட் தேங்காய் துருவல், பால் சேர்த்து கலக்கவும்.இதை கேக் டின்'னில் போட்டு. மேலே கேக்டேசி கேடட் தேங்காய் துருவல் தூவவும். அடுத்தது குக்கரில் மண் பரப்பி அதன்மேல், ஒரு தட்டு வைத்து கேக் பாத்திரத்தை உள்ளே வைக்கவும். குக்கரை மூடி மிகவும் குறைந்த தீயில் 40நிமிடங்களுக்கு வேக வைத்து எடுக்கவும். 40 நிமிடங்கள் கழித்து வெளியில் எடுத்து ஆறவிடவும்.

  6. 6

    அடுத்தது பீட்ரூட் கேக் வெட்டவும். அடுத்தது ஒரு பாத்திரத்தில் டார்க் சாக்லெட் பட்டர் சேர்த்து உருக்கி எடுத்துக் கொள்ளவும்.

  7. 7

    பீட்ரூட் கேக் கட் பண்ணா கேக்'கை வைத்து உருக்கி வைத்த டார்க் சாக்லெட் சேர்த்து அலங்கரிக்கவும்.
    ❤அருமையான பீட்ரூட் தேங்காய் கேக் தயார்.❤

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes