குடைமிளகாய் ஆம்லெட் (Kudaimilakia omelette recipe in tamil)

Santhi Chowthri @cook_18897468
குடைமிளகாய் ஆம்லெட் (Kudaimilakia omelette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு அரிசி மாவு மிளகு சீரகத்தூள் உப்பு ஆகவே சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 2
இப்பொழுது குடைமிளகாய் மல்லி இலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்த அடை மாவு பதத்திற்கு கெட்டியாக கலந்து கொள்ளவும்
- 3
ஒரு தவாவில் எண்ணெய் விட்டு கலந்து வைத்த கலவையை ஆம்லெட் அளவிற்கு ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு அடுப்பை அணைத்து ஒரு நிமிடம் கழித்து எடுக்க சுவையான குடைமிளகாய் ஆம்லெட் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ஸ்பினாச் ஆம்லெட்
#GA4 week 2கீரையில் ப்ரோட்டின் சோடியம் விட்டமின் ஏ, சீ பொட்டாசியம் அயன் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. jassi Aarif -
உருளைக்கிழங்கு ஆம்லெட் (Urulaikilanku omelette recipe in tamil)
#GA4#week 22#omlette Dhibiya Meiananthan -
-
-
-
-
-
-
-
-
குடைமிளகாய் பன்னீர் சப்ஜி(Capsicum paneer curry recipe in tamil)
மிக எளிதில் விரைவாக செய்து கொடுக்க கூடிய சைட் டிஷ். காலையில் ஸ்கூலுக்கும் ஆபீஸ் இருக்கும் லஞ்ச் கட்டி கொடுக்க எளிதாக இருக்கும். Meena Ramesh -
-
-
காட்டு பூரி (kaatu poori recipe in tamil)
சாட்டு பூரி இது நம்ம ஊரு பூரி போன்றுதான் அதனுள் அவர்கள் கொஞ்சம் பூரணம் வைத்து சத்தாக செய்கின்றனர் இது வடநாட்டு கச்சோரி இந்தக் காலப் பிள்ளைகள் எண்ணெய் பதார்த்தம் தான் அதிகம் சாப்பிடுகின்றனர் அவர்களுக்கு சத்தாக இந்த பூரி அமையும் சாட்டு என்பதும் நம்ம ஊர் வறுத்த கடலை உண்மையிலேயே இது வந்து புரோட்டின்நிறைந்தது எல்லா வயதினரும் சாப்பிடலாம் அவர்கள் மைதாமாவில் செய்வார்கள் நாங்கள் பெரும்பாலும் மைதா மாவைத் தவிர்த்து விடுவோம் அதனால் கோதுமை மாவில் செய்துள்ளேன் விருப்பப்பட்டவர்கள் மைதா மாவில் செய்யலாம் #Goldenapron2 Chitra Kumar -
-
-
-
முட்டைகோஸ் குடைமிளகாய் பொரிச்ச கூட்டூ (Cabbage kudaimilakaai poricha kootu recipe in tamil)
சத்து சுவை நோய் எதிர்க்கும் சக்தி கொண்ட காய்கறிகள் புரதத்திரக்கு மசூர் டால், என் சமையலில் தேங்காய் பால் இன்றும் என்றும் உண்டு #GA4 #CABBAGE #COCONUT MILK Lakshmi Sridharan Ph D -
-
-
-
வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)
#omeletteமுட்டைசிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடும் ஒரு உணவாகும் அதில் நாம் அதிகப்படியான காய்கள் சேர்த்து ஆம்லெட் செய்து கொடுக்கும் போது இன்னும் சத்துக்கள் அதிகம் Sangaraeswari Sangaran -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14590872
கமெண்ட்