ஈஸி சீசி லேஸ் பீட்சா

Asma Parveen @TajsCookhouse
#everyday4
மாலை நேரத்தில் சட்டென்று செய்து சாப்பிடக்கூடிய இந்த லேஸ் பீட்சாவை செய்து ருசியுங்கள். நாங்கள்
நினைத்தவுடன் செய்து சாப்பிடும் ஒரு டிஷ் இது.
சமையல் குறிப்புகள்
- 1
பீசா தட்டில் லேஸ் சிப்ஸ் களை பரவலாக வைத்துக் கொள்ளவும். இதன்மேல் பீசா சாஸ் ஊற்றி கொள்ளவும். அதற்கு மேல் நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாயை தூவிக் கொள்ளவும். அதற்குமேல் விருப்பத்திற்கு ஏற்ப துருவிய சீஸ் தூவி கொள்ளவும்.
- 2
அதன்மேல் மிக்ஸ்டு ஹெர்ப்ஸ், ஒரிகேனோ மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ் தூவவும். அடுப்பின் மேல் ஒரு பெரிய பேன் வைத்து சூடு செய்யவும். இதற்குள் பீசா தட்டை வைத்து மூடி விடவும். இதனை சிறு தீயில் 5 நிமிடம் பேக் செய்யவும்.
- 3
அடுப்பை அணைத்து சுவையான ஈசியான பீட்சாவை ருசிக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சீசி வெஜ் பீட்சா
#kids1 #GA4 #week9 #maidaஎல்லோருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பீசா காய்கறிகள் சேர்க்கப்பட்ட சுவையாகவும் ஆரோக்கியமாகவும் வீட்டிலேயே தயார் செய்யலாம். இதில் மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவு உபயோகித்தும் செய்யலாம்.


பிரோசன் சீஸி கார்ன் க்ரொக்கெட்ஸ்
#kayalscookbookஎப்போதும் சாப்பிடக்கூடிய ஸ்னாக்ஸ்களை விட சற்று புதுவிதமாக நான் இந்த கார்ன் கிரொக்கெட்ஸ் ஐ தயாரித்துள்ளேன். இதை நாம் அதிகமான அளவில் தயார் செய்து ஃப்ரீசரில் வைத்து இரண்டு மாதங்கள் வரை வைத்து தேவைப்பட்ட பொழுது தேவையான அளவு பொரித்து சாப்பிடலாம்.


சீஸி லேஸ் பீட்சா (Cheesy Lays pizza recipe in tamil)


மினி பீட்சா(mini pizza recipe in tamil)
#welcome


உருளைக்கிழங்கு கார ஜிலேபி
#everyday4உருளைக்கிழங்கு சிற்றுண்டிகள் அனைவருக்கும் பிடித்ததே. இதில் புதுவிதமான சிற்றுண்டி என்றால் சொல்லவே வேண்டாம். இந்த புதுவிதமான உருளைக்கிழங்கு கார ஜிலேபி செய்து அமர்க்களப் படுத்துங்கள்.


சீசி வைட் சாஸ் பாஸ்தா (Cheesy white sauce pasta recipe in tamil)
#GA4 #Week10 #cheese


ரெட் பாஸ்தா (Red pasta recipe in tamil)


கஜூன் ஸ்பைஸ்டு ஃபிஷ்
#cookwithfriends


அவுல் சுண்டல் சாட் (tarri poha)
#everyday4புரோட்டின் சத்து நிறைந்த இந்த மாலை நேர சிற்றுண்டி சுவை கூடுதலாக இருக்கும். நாக்பூரில் பிரபலமான சாட் இது.


ரெட் சாஸ் பாஸ்தா
#goldenapron3Italian


சிக்கன் டோல்மா
#everyday4துருக்கி நாட்டின் பிரபலமான சிக்கன் டோல்மா ரெசிபியை இன்று நான் உங்களுடன் பகிர்ந்துள்ளேன். டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் பொருத்தமான மாலை நேர சிற்றுண்டி இது.


சீஸி நாசோஸ் பீட்சா(cheesy nachos pizza recipe in tamil)
#cf5சீஸ் உருக உருக குழந்தைகளின் பார்ட்னர்....!!!


ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ்
#GA4#noodles#week2குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரோட்டு கடை முட்டை நூடுல்ஸ் சுகாதாரமான முறையில் காய்கறிகள் சேர்த்து நம் இல்லத்தில் தயார் செய்யலாம் வாருங்கள்.


காரசாரமான மிக்சர்
#kids1 #deepavaliமாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடக்கூடிய பலகாரம் இது.மேலும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் பாரம்பரியமாக செய்யப்படுவதாகும்.


பிரட் பீசா
#Everyday4


இத்தாலியன் பீட்சா (italian pizza recipe in tamil)
#goldenapron3


கோழி கறி முட்டை கோலா (scotch egg)
#everyday4மாலை நேர சிற்றுண்டிகள் புதுமையாக சாப்பிடும்போது எதிர்பார்ப்புகள் கூடும். அந்தவகையில் இந்த கோழி கறி முட்டை கோலாவை செய்து சாப்பிட்டு உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்.


நூடுல்ஸ் பான் கேக் பீட்சா🍕🍕🍜🍜🍕🍕 (Noodles pancake pizza recipe in tamil)
#noodles


வெஜ் பன்னீர் பீட்சா - கோதுமை மாவில் (Veg paneer pizza recipe in tamil)
#skvweek2


இத்தாலியன் எக்கி மஷ்ரூம் நூடுல்ஸ்
#vahisfoodcornerஇந்த நூடுல்ஸில் இத்தாலியன் ஹெர்ப்ஸ் சேர்க்கப்படுவதால் சுவை மிகவும் வித்தியாசமாகவும் விஷயம் உள்ளது. முட்டையின் சுவை தூக்கலாக இருக்கும் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.


சில்லி எக் கிரேவி
#vahisfoodcorner இது பிரைட் ரைஸ்க்கு அருமையான ஒரு சைட் டிஷ்..


சீசி வெஜ் லசான்யா
#milkபால் மற்றும் பாலினால் தயாரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு ஓவன் உபயோகப்படுத்தாமல் சுலபமான முறையில் வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் லசான்யா செய்முறையை விளக்கியுள்ளேன்.


சில்லி சீஸ் டோஸ்ட்
நோய் எதிர்க்கும் சக்தி மிளகாய்களில் அதிகம். எளிதில் செக்கஊடியா கார சாரம் சுவை நிறைந்த ஒரு ஸ்நாக் சில்லி சீஸ் டோஸ்ட். #everyday4


காளான் 65
#everyday4


ஈஸி போண்டா
#everyday4 இந்த ரெசிபி நான் என் அம்மாவிடம் இருந்து கற்றுக்கொண்டேன். இவெனிங் ஸ்நாக்ஸ் சூப்பர் ராக இருக்கும்.


லேஸ் பீசா(lays pizza recipe in tamil)
#winterமிகவும் எளிமையானது மாலை உணவாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்


கோதுமை வெஜ் பீட்சா🍕
#கோதுமை #goldenapron3


காபி கப் பீட்சா (coffee cup pizza recipe in tamil)
#goldenapron3


வெஜ் பீட்சா
#noovenbaking


மேக் அண்ட் சீஸ் நக்கெட்ஸ்😋😋🤤🤤
#COLOURS3

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14593222
கமெண்ட்