ஸ்டஃப்டு வெஜ் ஆம்லெட் (Stuffed veg omelette recipe in tamil)

Revathi @cook_25687491
# GA4 # Week 22 (omelette)
ஸ்டஃப்டு வெஜ் ஆம்லெட் (Stuffed veg omelette recipe in tamil)
# GA4 # Week 22 (omelette)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
பின் அதில் மஞ்சள் தூள், மிளகு தூள் சேர்த்து வதக்கவும். பின் தனியாக ஒரு பாத்திரத்தில் முட்டையை நன்கு அடித்து வைத்து, அதில் உப்பு சேர்த்து பின் காய்கறி கலவையை சேர்த்துக் கொள்ளவும்.
- 3
இப்பொழுது கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் இந்த முட்டை கலவையை ஊற்றவும்.
- 4
இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்தால் ஸ்டஃப்டு வெஜ் ஆம்லெட் ரெடி. இப்படி செய்து பாருங்க வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)
#omeletteமுட்டைசிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடும் ஒரு உணவாகும் அதில் நாம் அதிகப்படியான காய்கள் சேர்த்து ஆம்லெட் செய்து கொடுக்கும் போது இன்னும் சத்துக்கள் அதிகம் Sangaraeswari Sangaran -
-
-
-
வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)
#GA4 Week 22 #Omelette எல்லாரும் ஆம்லெட் நான் முட்டையை வைத்து செய்வது தான் ஆம்லெட் நினைச்சிட்டு இருக்காங்க ஆனா இது முட்டையே இல்லாத ஹெல்தி ஆம்லெட் Manickavalli M -
-
-
-
-
உருளைக்கிழங்கு ஆம்லெட் (Urulaikilanku omelette recipe in tamil)
#GA4#week 22#omlette Dhibiya Meiananthan -
எக் தக்காளி ஆம்லெட் (Egg thakkali omelette recipe in tamil)
#GA4#week22#omlette Nithyakalyani Sahayaraj -
-
ஆறு வகையான முட்டை ஆம்லெட் (Muttai omelette recipe in tamil)
குழந்தைகளின் விருப்ப உணவு#GA4#WEEK22#Omelette Sarvesh Sakashra -
-
வெஜ் ஆம்லெட்(Veg omelette recipe in tamil)
#hotel நான் ஹோட்டலில் விரும்பி உண்ணும் வித்யாசமான உணவுகளில் ஒன்று. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். hema rajarathinam -
காய்கறி ஆம்லெட் (Vegetable omelette recipe in tamil)
முட்டையோடு காய்கறிகளும் கலந்து ஆம்லெட் செய்வது மிகவும் சத்தானது. மிகவும் சுவை யாக இருக்கும் குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.#GA4/week 22/omelette Senthamarai Balasubramaniam -
புரட்டாசி ஸ்பெஷல் வெஜ் ஆம்லெட் -முட்டையற்றது (Veg omelette recipe in tamil)
தமிழ்ப் பாரம்பரியத்தில் புரட்டாசி மாதம் முட்டை மாமிச உணவுகள் நாம் உண்ண மாட்டோம்... அப்பொழுது இப்படிப்பட்ட ஒரு ஆம்லெட் செய்து அசத்தலாம்.... #thechennaifoodie #the.chennai.foodie #myfirstrecipe #cookpadtamil Sakarasaathamum_vadakarium -
-
-
சீஸ் பிரெட்(Cheese bread veg sandwich recipe in tamil)
#CF5 week 5ஈஸியான ஹெல்தீயான எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் இது.. Jassi Aarif -
-
-
-
-
-
-
வல்லாரைக் கீரை ஆம்லெட் (Vallaarai Keerai Omelette)
#GA4#Week2#Omelette with Spinachவல்லாரைக் கீரை சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகமாகும் .நமது உடலில் நரம்புகளை பலப்படுத்தும் மூளை மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட உதவும் .அதனால் கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மாதிரி முட்டையில் சேர்த்து ஆம்லெட் ஆகக் கொடுக்கலாம்.Nithya Sharu
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14593576
கமெண்ட்