நெல்லிக்காய் சட்னி (nellikai chutney Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு சேர்த்து பாதி வதங்கியதும். இதில் தேங்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
- 2
அடுத்தது நெல்லிக்காயை சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
ஆறிய கலவையை, மிக்ஸியில் போட்டு இதில் வெல்லம், உப்பு சேர்த்து அரைக்கவும். முதலில் தண்ணீர் இன்றி அரைக்கவும். பின் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். தாளிப்பு கரண்டியில், எண்ணெய் ஊற்றி, இதில் உளுத்தம் பருப்பு, கடுகு, காய்ந்த மிளகாய்,கறிவேப்பில்லை மற்றும் பெருங்காய தூள் சேர்க்கவும். தாளித்த பொருட்களை சட்னி மேல் ஊற்றவும். - 3
சுவையான நெல்லிக்காய் சட்னி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
செட்டிநாடு கொறடா சட்னி (Chettinadu korada chutney recipe in tamil)
#chutneyசெட்டிநாட்டின் பாரம்பரியமான வெள்ளைப் பணியாரத்துடன் சாப்பிடக்கூடிய இந்த சட்னியை டாங்கர் என்றும் கூறுவர். Asma Parveen -
-
-
-
-
-
-
-
-
-
-
கடலைப்பருப்பு தக்காளி சட்னி (kadalaiparupu thakkali Chutney Recipe in Tamil)
#chutney Sharmila Suresh -
-
கோவில் புளியோதரை சுலபமாக செய்யும் முறை(kovil puliotharai recipe in tamil)
எல்லோருக்கும் விருப்பமான கோவில் புளியோதரையை வீட்டிலேயே சுலபமாக சுவையாக செய்யலாம்#RD Rithu Home -
-
-
-
-
-
-
-
-
பிரண்டை சட்னி(Pirandai chutney recipe in tamil)
#chutneyபிரண்டை ரத்தத்தை சுத்திகரிக்கும், இதில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது, மூட்டு எலும்புகளை வலுவாக்கும் தன்மை கொண்டது,செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம், ஒழுங்கற்ற மாதவிடாய் குறைகளை நீக்கும், பசியை அதிகளவில் தூண்டும். அதிக சத்துக்கள் நிறைந்த பிரண்டை நீங்களும் செய்து பார்த்து பலன் அடையலாம். Azhagammai Ramanathan -
தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#chutneyஇந்த தக்காளி சட்னி தயார் செய்வது ரொம்ப ஈசியா செய்யலாம். அது மட்டுமல்ல ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம் Riswana Fazith
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14608294
கமெண்ட் (2)