பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)

Vijayalakshmi Velayutham @cook_24991812
பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் இரண்டு முட்டைகளையும் உடைத்து ஊற்றி தேவையான உப்பு சேர்த்து மிளகுத்தூள் சீரகத்தூள் வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு அடித்துக் கலக்கவும்
- 2
அடுப்பில் தவாவை வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி பிரட் துண்டுகளை இரண்டு புறமும் லேசாக வறுத்து எடுக்கவும்
- 3
அதே தவாவில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி முட்டை கலவையை மெலிசாக தவா முழுவதும் ஊற்றவும் (தோசை போல்) பிரட் துண்டுகளை லேசாக முட்டையில் நனைத்து அதன்மேல் வைத்து கரண்டியால் அழுத்தி விடவும்
- 4
ஆம்பளை ஒரு சைடு வெந்ததும் நான்கு புறமும் நன்கு மடக்கி சதுர வடிவில் அழுத்தி அழுத்தி விட்டு வேகவைத்து தோசை கரண்டியால் வெட்டி விடவும்
- 5
பிரெட் ஆம்லெட் ரெடி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
பிரட் ஆம்லெட் (Bread omlette Recipe in Tamil)
#nutrient1முட்டையில் புரதசத்து, கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது. Laxmi Kailash -
-
-
-
பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#லாக்டவுன் ஊரடங்கு நாட்களில் கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த சத்தான மற்றும் சுவையான பிரட் ஆம்லெட் வீட்டிலேயே செய்யும் எளிய செய்முறை இதோ!#lockdown#myfirstrecipe மீனா அபி -
-
-
-
-
-
-
-
-
ஸ்ட்ரீட் சைடு பிரட் ஆம்லெட்(street side bread omelette recipe in tamil)
#ATW1 #TheChefStory Haniyah Arham -
எக் தக்காளி ஆம்லெட் (Egg thakkali omelette recipe in tamil)
#GA4#week22#omlette Nithyakalyani Sahayaraj -
-
-
ஆம்லெட் ஸ்டப்டு பிரட்(stuffed omelette bread recipe in tamil)
#CDYமிகவும் எளிமையானது இதை மட்டும் குழந்தைகளுக்கு டிபன் இல் வைத்துக் கொடுத்தால் வயிறார சாப்பிடுவார்கள் Shabnam Sulthana -
-
-
பிரட் ஆம்லேட்(bread omelette recipe in tamil)
#CDY குழந்தைகள் என்றாலே முட்டை சாப்பிடுபவர்களுக்கு ஆம்லெட் மிகவும் பிடிக்கும். என் மகனுக்கு பிரெட் ஆம்லெட் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அவனுக்கு பிரெட் ஆம்லெட் செய்து கொடுத்தேன் sobi dhana
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14597876
கமெண்ட்